1/50
1. பல்லவ நிர்வாகம் பற்றிய கூற்றில் சரியானது? (i) பல்லவ அரசர்கள் சூட்டிக் கொள்ளும் பட்டங்களில் மகாராஜாதிராஜா என்ற பட்டம் வட இந்திய மரபிலிருந்து பெறப்பட்டன. (ii) மாணிக்க பண்டார காப்பாளரை மேற்பார்வை செய்பவர் கோச-அதீயகூஷா (iii)தலைமை நீதிமன்றம் 'தருமாசனம்' என்றும் தலைமை நீதிபதி 'தர்மாதிகாரி' என்றும் அழைக்கப்பட்டனர். (iv) மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் ' அதிகர்ண தண்டம்'. கீழ் நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படம் அபராதங்கள் 'கர்ண தண்டம்' ஆகும்.
(i),(iii)(iv) சரி (ii) தவறு✔X
(i)(iii)(ii) சரி (iv) தவறு✔X
(i),(ii),(iv) சரி (13) தவறு✔X
அனைத்தும் சரி✔X
2/50
பல்லவர்கள் வணிகத் தொடர்பு செய்யப்பட்ட நாடுகளுள் அல்லாதது?
சீனா✔X
சுமத்ரா✔X
மியான்மர்✔X
ஜப்பான்✔X
3/50
மேற்கு கடற்கரையில் வணிகத்தில் முன்னிலை வகித்தவர்கள் '
இந்திய வணிகர்கள்✔X
நானாதேசி வணிகர்கள்✔X
அரேபிய வணிகர்கள்✔X
ஐநூற்றுவர் வணிகர்கள்✔X
4/50
சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமான வழிபாடு?
ஜேஷ்டாதேவி✔X
கௌமாரம்✔X
காணாபத்யம்✔X
சப்தமாதர்✔X
5/50
பொருத்துக: a) தண்டின்- சிவத்தளிவெண்பா b) 3-ம் சிம்மவர்மன் - கதச்சாரம் c) சர்வநந்தி - லோக விபாகம் d) சேரமான் பெருமாள் நாயனார்- பொன்வண்ணத்து அந்தாதி
4 3 2 1✔X
1 2 3 4✔X
2 1 3 4✔X
2 1 4 3✔X
6/50
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: 1) நகரங்களில் சிறந்தது காஞ்சி என கூறியவர் - திருநாவுக்கரசர் 2) கல்வியில் கரையிலாத காஞ்சி என கூறியவர் - காளிதாசர்
1 சரி 2 தவறு✔X
1 தவறு 2 சரி✔X
1,2 சரி✔X
1,2 தவறு✔X
7/50
கீழ்க்காண்பனவற்றுள் தவறானவற்றை கண்டறிக? 1. பஞ்ச பாண்டவர் ரதத்தில் நேர்த்தியானதும் அளவில் பெரியது தர்ம ராஜரதம் ரதங்களில் சிறியது திரௌபதி ரதம். 2. பல்லவர் சிற்பக் கலையின் சிறப்புக்கு சிகரமாகக் கருதப்படுவது ராஜசிம்மேஸ்வரம் 3. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியார் என்பவரின் மாணவன் முதலாம் மகேந்திர வர்மன் 4. பல்லவர் காலத்து ஒவியங்களைச் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்-மு.வே.துப்ய்ஸ்(பிரான்ஸ்)
2 மட்டும்✔X
3 மட்டும்✔X
1 மட்டும்✔X
4 மட்டும்✔X
8/50
பொருத்துக a) இரண்டாம் ராஜேந்திரன் - கி.பி 1056 - கி.பி.1064 b) முதலாம் ராஜராஜ சோழன் - கி.பி 985 - கி.பி.1014 c) முதலாம் பராந்தகச் சோழன்-கி.பி 907 - கி.பி.955 d) வீர இராஜேந்திரன் - கி.பி 1063 - கி.பி.1070
1 2 3 4✔X
1 2 4 3✔X
2 1 3 4✔X
3 2 4 1✔X
9/50
நிகரிலி சோழ மண்டலம் என அழைக்கப்படுவது?
கங்கப்பாடி✔X
நூளாம்பாடி✔X
கொங்குநாடு✔X
கீழை சாளுக்கிய நாடு✔X
10/50
மதுரையும் ஈழமும் கொண்ட தேவன் என அழைக்கப்படுபவர்?
வீரநாராயணன்✔X
பண்டித வத்சலன்✔X
சூரசிகர்மணி✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
11/50
கூற்று 1 : முதல் பராந்தகச்சோழனின் இளைய மகன் இராஜாதித்த சோழன் . இவர் ப தக்கோலம் போரில் வீரமரணமடைந்தார். கூற்று 2: இராஷ்டிர கூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ஆவர்.
1 சரி 2 தவறு✔X
1 தவறு 2 சரி✔X
1,2 சரி✔X
1,2 தவறு✔X
12/50
சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய கடற்படையை முறியடித்தவர்?
குஞ்சரமல்லன்✔X
அரிஞ்சயன்✔X
சிவபாதசேகரன்✔X
பண்டித சோழன்✔X
13/50
நாடு வகை செல்வார் என அழைக்கப்படும் அதிகாரி?
நாட்டின் அமைதியை நிலை நாட்டுபவர்✔X
அரசின் ஆணைகளை வெளியிடுபவர்✔X
விளை நிலத்தின் தரத்தைப் பிரிப்பவர்✔X
அரண்மனைக் கணக்காளர்✔X
14/50
சுங்கம் தவிர்த்த சோழன் எனப் போற்றப்படுபவர் யார்?
மூன்றாம் இராஜேந்திரன்✔X
மூன்றாம் குலோத்துங்கன்✔X
முதலாம் குலோத்துங்கன்✔X
இரண்டாம் குலோத்துங்கன்✔X
15/50
திருப்புறம்பியம் போர்(கி.பி 879): 1. இது பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடைபெற்ற போர். 2. இப்போரில் பல்லவர்களின் வெற்றிக்கு காரணமானவர் வயது முதிர்ந்த கால்கள் செயலிழந்த விஜயாலய சோழன் ஆவார். 3.இப்போரில் கலந்துக் கொண்ட பாண்டிய மன்னன் முதலாம் வரகுணவர்மன் ஆவார்.
1,2 சரி 3 தவறு✔X
2 தவறு 1,3 சரி✔X
2,3 சரி 1 தவறு✔X
அனைத்தும் சரி✔X
16/50
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: சோழன் ஆட்சி முறை 1. மாமல்லபுரம் "மாநகரம்" என்ற குழுவால் முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் நிர்வகிக்கப்பட்டது. 2. "மூன்று கை மகாசேனை" என்ற சிறப்பு படை முதலாம் இராசாதிராசன், முதலாம் ராஜேந்திரன் காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளை பெற்றுத் தந்தது. 3." புறவு வரித்திணைக்கள நாயகம்" என்பவர் நில வருவாய் நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை தலைவர் ஆவார். 4."இறை கட்டின நெல்லு" என அழைக்கப்படுவது விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி ஆகும்.
1,2,3 சரி 4 தவறு✔X
2,3,4 சரி 1 தவறு✔X
1,3,4 சரி 2 தவறு✔X
1,2,4 சரி 3 தவறு✔X
17/50
Glimpses of world History என்ற நூலை எழுதியவர்?
மகாத்மா காந்தி B) C) D)✔X
ஜவஹர்லால் நேரு✔X
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்✔X
B.R.அம்பேத்கார்✔X
18/50
கீழ்க்காண்பனவற்றுள் தவறானதை தேர்ந்தெடு: 1. கச்சியப்ப சிவாச்சாரியார்-கந்தபுராணம் 2. வாகீச முனிவர் -ஞானமிர்தம் 3. அருள் நந்தி சிவாச்சாரியார் -சிவஞானபேதம் 4. உமாபதி சிவாச்சாரியார்-சிவஞான சித்தியார்
1,3✔X
2,3✔X
3,4✔X
1,4✔X
19/50
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்: 1. சோழர்கால கட்டிடக் கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி கட்டிடக் கலையின் மணி மகுடமாகத் திகழ்கிறது. 2. இது தென்னகத்தின் இமயமலை என்று அழைக்கப்படுகிறது. 3. தொடக்கத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், தஞ்சை பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. 4.கோவிலின் 1000-வது ஆண்டு விழா 2010 செப்படம்பர் 25 அன்று தமிழக அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
1,3,4 சரி✔X
2,3,4 சரி✔X
1,2,3 சரி✔X
அனைத்தும் சரி✔X
20/50
பொருத்துக: a) அதிட்டானம் - கால் b) பிரஸ்தரம்-மகுடம் c) ஸ்தூபி-தோள் d) பித்தி-பாதம்
4 1 3 2✔X
4 3 1 2✔X
3 4 1 2✔X
4 3 2 1✔X
21/50
கட்டிடக்கலையின் உச்ச கட்டம் என போற்றப்படும் கோயில்களுள் அல்லாதது?
தஞ்சை பிரகதீஸ்வர் கோயில்✔X
கங்கை கொண்ட சோழபுரம்✔X
திருக்கட்டளை - சுந்தரேஸ்வரர் கோவில்✔X
திரிபுவனம் - கம்பகரேசுவரர் கோவில்✔X
22/50
நாகரம், திராவிடம், வேசரம் ஆகிய மூன்று கலைபாணிகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கோவில்?
தஞ்சை பிரகதீஸ்வரகோவில்✔X
தாராசுரம் - ஐராவதேஸ்வரர் கோவில்✔X
திரிபுவனம் - கம்பகரேசுவர் கோவில்✔X
கங்கை கொண்ட சோழபுரம்✔X
23/50
செப்பு திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படும் காலம்?
பல்லவர்களின் காலம்✔X
சேரர்களின் காலம்✔X
சோழர்களின் காலம்✔X
பாண்டியர்களின் காலம்✔X
24/50
நிருத்யம், கர்ணம் போன்ற நடன நிலைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ள கோவில்?
கங்கைகொண்ட சோழபுரம்✔X
கொடும்பலூர் மூவர் கோவில்✔X
நார்த்தாமலைக் கோவில்✔X
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்✔X
25/50
கூற்று A : மெய்க்கீர்த்தி என்பது அரசனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக் கூறும் ஆவணமாகும். காரணம் R : இவை மன்னர் அருள்மொழி வர்மன் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. இவருக்குப் பின் வந்த சோழ மன்னர்கள், தங்கள் சாதனைகளைக் குறிப்பிடும் அரச ஆவணமாக இவற்றை உருவாக்கினர்கள்.
கூற்று (A) காரணம்(R) இரண்டும் சரி,மேலும் (R),(A)விற்கு சரியான விளக்கமல்ல✔X
கூற்று (A) காரணம்(R) இரண்டும் சரி,மேலும் (R),(A)விற்கு சரியான விளக்கமாகும்.✔X
கூற்று (A) சரி காரணம்(R) தவறு✔X
கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு✔X
26/50
பின்வரும் கூற்றுகளை ஆராய்க: 1. தமிழ்நாட்டின் தலாவருமானம்,2018 ல் உள்ள புள்ளி விவரங்களின் படி இந்திய அளவை விட 2.75 மடங்கு அதிகமாக உள்ளது. 2. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 2200 டாலர்கள் ஆகும்.
கூற்று 1 சரி, 2 தவறு✔X
கூற்று 1,2 சரி✔X
கூற்று 1,2 தவறு✔X
கூற்று 1 தவறு, 2 சரி✔X
27/50
பின்வரும் மாவட்டங்களை மனித மேம்பாட்டு குறியீட்டு அட்டவணைப்படி முதல் 3 இடங்களை வரிசைப்படுத்துக.
விருதுநகர், சென்னை ,கன்னியாகுமரி✔X
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்✔X
கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி✔X
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி✔X
28/50
பாலின சமமின்மை குறியீடு பற்றிய கூற்றுகளை ஆராய்க: 1. பாலின சமமின்மை குறியீட்டில் 1 என்பது ஆண் - பெண் சமத்துவத்தைக் குறிக்கும். 2. 0 என்பது ஆண்-பெண் சமத்துவமின்மை உச்ச நிலையை குறிக்கும்.
1 சரி✔X
1,2 சரி✔X
2 சரி✔X
1,2 தவறு✔X
29/50
கூற்றுகளை ஆராய்க: 1. 2015 ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு அறிக்கையில் தமிழ்நாடு 6 வது இடத்தில் இருந்தது. 2. 2015 ஆம் ஆண்டில் மனித மேம்பாட்டு அறிக்கையில் 0.689 என்ற பரிணாம குறியீட்டை பெற்றுள்ளது.
1,2 தவறு✔X
1 சரி✔X
1,2 சரி✔X
2 சரி✔X
30/50
தவறான இணை எது? (முதலிடம் பெற்ற மாவட்டங்கள்)
பாலின சமமின்மை குறியீடு - அரியலூர்✔X
உணவு பாதுகாப்பு குறியீடு - திருவாரூர்✔X
குழந்தை நலமேம்பாட்டு குறியீடு- கன்னியாகுமரி✔X
மனித மேம்பாட்டு குறியீடு - கன்னியாகுமரி✔X
31/50
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் குவைத் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக உள்ளது. 2. வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு சமமாக உள்ளது.
1,2 சரி✔X
1 சரி✔X
1,2 தவறு✔X
3 சரி✔X
32/50
மண்டல் கமிஷன் சர்ச்சை முடிவுக்கு வர காரணமாக இருந்த பணியாளர்(ம) பயிற்சி துறையின் ஒப்பந்தமான எந்த நாளில் பாடப்பட்டது.
1993 செப்டம்பர் 13✔X
1992 செப்டம்பர் 8✔X
1993 செப்படம்பர் 8✔X
1992 செப்டம்பர் 13✔X
33/50
மண்டல் ஆணையம் பற்றிய தவறான கூற்று எது? 1. மொரர்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு 1979 ஆம் ஆண்டு மண்டல் ஆணையத்தை அமைத்தது. 2. சமூக, கல்வி அடிப்படையில் 3473 சாதிகள் பிற்பட்ட வகுப்புகள் என அடையாளம் காணப்பட்டது. 3. மண்டல் கமிஷன் ஆணைகள் 31.08.1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.
1 மட்டும் தவறு✔X
2,3 தவறு✔X
அனைத்தும் தவறு✔X
எதுவுமில்லை✔X
34/50
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டு சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் வைப்பதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள்
1994 ஜூலை19✔X
1974 ஜூலை 8✔X
1994 ஜூலை19✔X
1994 ஜூலை 7✔X
35/50
காகா காலல்கர் ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு
29.10.1953 B) C) D)✔X
29.01.1953✔X
29.04.1953✔X
29.04.1954✔X
36/50
1. 1928 ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்ட போது இரா.முத்தையா என்பவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார். 2. 1928 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக சுப்பராயன் என்பவர் இருந்தார்.
1 மட்டும் சரி✔X
2 மட்டும் சரி✔X
இரண்டும் சரி D) இரண்டும் தவறு✔X
இரண்டும் தவறு✔X
37/50
எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரதிநிதித்துவம் தரப்படாவிட்டால் அரசாங்கத்துக்கு நாங்கள் வரி கொடுக்க மாட்டோம். சொன்னவர் யார்?
முனுசாமிநாயுடு✔X
C. நடேசனார்✔X
R.K. சண்முகம்✔X
T.M.நாயர்✔X
38/50
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் எண்ணிக்கை
2 ஏக்கர்✔X
12 ஏக்கர்✔X
12 லட்சம் ஏக்கர்✔X
12 ஆயிரம் ஏக்கர்✔X
39/50
"பஞ்சமி பள்ளிகள்" - ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்பட வேண்டும் என கூறியவர்கள்?
ம.சிங்கார வேலர், அயோத்திதாசர்✔X
சீனிவாசன், அயோத்திதாசர்✔X
ம.சிங்கார வேலர், சீனிவாசன்✔X
சீனிவாசன், M.C. ராஜா✔X
40/50
சென்னை மாவட்ட அனைத்து துறைகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு
1920✔X
1922✔X
1924✔X
1926✔X
41/50
கூற்றுகளை கவனி: 1. வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணில் வருமானம் சேர்க்கப்படுகிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில் வருமானம் நீக்கப்படுகிறது. 2. உடல்(ம) பணம் சார்ந்த மேம்பாட்டை மனித மேம்பாட்டு குறியீடு குறிப்பிடுகிறது. 3. வாழ்க்கைத்தரக் குறியீட்டுடெண் உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிக்கிறது.
1,2,3 சரி✔X
2,3 தவறு,1 சரி✔X
1,2 சரி 3 தவறு✔X
1 தவறு 2,3 சரி✔X
42/50
''மனித மேம்பாட்டுக்குறியீட்டுக்கான கணக்கீடுடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது" என்று கூறியவர்?
ஆடம் ஸ்மித்✔X
இலயன்ஸ் ராபின்ஸ்✔X
பிஸ்வஜித் குஹா✔X
Option 4✔X
43/50
2019-ன் மனித வள மேம்பாட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் பரிணாமக் குறியீடு?
0.624✔X
0.642✔X
0.647✔X
0.641✔X
44/50
2019-ன் மனித மேம்பாட்டு அறிக்கையில் கடைசி மூன்று இடங்களில் உள்ள நாடுகளை 187,188,189 என்ற வரிசையில் வரிசைப்படுத்துக:
நைகர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட்✔X
மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட் நைகர்✔X
சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு,நைகர்✔X
சாட்,நைகர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு✔X
45/50
மனித மேம்பாட்டு அட்டவணை ஒரு கலவை அட்டவணை மேலும் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது.
உடல்நலம்,கல்வி (ம) வருமானம்✔X
இனப்பெருக்க ஆரோக்கியம், ஆரோக்கியம்(ம) வேலைவாய்ப்பு சந்தை✔X
ஆரோக்கியம், கல்வி (ம) வறுமை✔X
ஆரோக்கியம், கல்வி(ம) நீர்பாசனம்✔X
46/50
பிஸ்வஜித் குஹா எந்த மூன்று பரிணாமங்களை சேர்ப்பதன் மூலம் மனித மேம்பாட்டு குறியீட்டை விரிவுபடுத்தினார்.
வாழ்க்கைத் தரம், கல்வி, நகரமயமாதல்✔X
ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம் எழுத்தறிவு வீதம்✔X
ஆயுட்காலம், வறுமை ஒழிப்பு, நகரமயமாதல்✔X
ஆயுட்காலம், மகப்பேறு இறப்பு வீதம் எழுத்தறிவு வீதம்✔X
47/50
வாழ்க்கைத் தர குறியீட்டில் சேர்க்கப்படும் குறியீடுகள் என்ன?
எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம், எழுத்தறிவு வீதம்✔X
ஆயுட்காலம், மகப்பேறு இறப்புவீதம், எழுத்தறிவு வீதம்✔X
வாழ்க்கைத்தரம், கல்வி, நகரமயமாதல்✔X
வாழ்க்கைத்தரம், வறுமை, ஒழிப்பு, நகரமயமாதல்✔X
48/50
2011ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தமிழகத்தின் ஆண்களின் எழுத்தறிவு விகிதம்?
73.86%✔X
80.33%✔X
86.81%✔X
80.6%✔X
49/50
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகத்தின் சதவீதம் என்ன?(2018-19 ன் படி)
43.4%✔X
48.6%✔X
25.2%✔X
34.2%✔X
50/50
1. தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் தர குறியீட்டில் திருவாரூர் முதலிடத்தில் உள்ளது. 2. வாழ்க்கைதர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் D.மோரிஸ் ஆவார். 3. 2011 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்தியாவின் கல்வியறிவு 74.04% ஆக உள்ளது. 4. 2019 ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையில் அயர்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
1,2 சரி✔X
2,3,4 சரி✔X
1,4 சரி✔X
1,2,3,4 சரி✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
For Unit 9 notes:-CLICK HERE
Good
ReplyDeleteSuper...
ReplyDeleteple send more tests
Deletethere ware more sevaral tnpsc academy in the on line wise , but you are super creative and thanks for you .
T.q super
DeleteGood
ReplyDeletevery useful
ReplyDeleteVery useful
DeleteImpressive 👍
ReplyDeletePlease provide questions in English medium also...
ReplyDeleteSuper
ReplyDelete