தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
டி.பிரகாசம்✔X
இராஜாஜி✔X
காமராஜர்✔X
சத்திய மூர்த்தி✔X
25/50
முஸ்லீம் லீக் தோன்றிய ஆண்டு
1904✔X
1906✔X
1908✔X
1910✔X
26/50
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி
ருக்மணி✔X
லட்சுமி✔X
டாக்டர் முத்துலட்மி✔X
ரெட்டி✔X
27/50
முதலாவது வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு
1928✔X
1930✔X
1931✔X
1932✔X
28/50
தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கிய ஆண்டு
1935✔X
1940✔X
1942✔X
1945✔X
29/50
வேவல் பிரபுவால் சிம்லாவில் கூட்டப்பட்ட மாநாடு _______ வருடமாகும்.
1940✔X
1942✔X
1945✔X
1946✔X
30/50
இந்தியாவில் ஆங்கில கல்வி வளர்ச்சியடைய மகாசாசனமானது இவருடைய வருகைக்கு பிறகு தான்
ஹண்டர்✔X
சர்.சார்லஸ் உட்✔X
மெக்காலே✔X
வில்லியம் பெண்டிங்✔X
31/50
1904 ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்களின் சட்டம் இவருடைய காலத்தில்நிறைவேற்றப்பட்டது?
லிட்டன் பிரபு✔X
ரிப்பன் பிரபு✔X
கர்சன் பிரபு✔X
டல்ஹௌசி பிரபு✔X
32/50
தமிழ்நாட்டில் 1967ல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தது?
இந்திய தேசிய காங்கிரஸ்✔X
திராவிடர் கழகம்✔X
திராவிட முன்னேற்ற கழகம்✔X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி✔X
33/50
நிரந்த நிலவரி முறையை செயல்படுத்தியவர்
காரன்வாலிஸ் பிரபு✔X
கர்சன் பிரபு✔X
வெல்லெஸ்லி பிரபு✔X
லிட்டன் பிரபு✔X
34/50
மான்சப்தாரி முறையை அக்பர் புகுத்தியதற்கு காரணம்
தன் ஆதரவாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கிட✔X
தனது அதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்ற✔X
தனக்கு நன்றியுள்ள ஒரு கூட்டத்தை உருவாக்க✔X
பிரபுக்களையும் தனது படையையும் ஒரு சேர முறைப்படுத்த✔X
35/50
இக்காரணத்திற்காக இராஜ புத்திரர்களுடன் திருமண உறவின் மூலம் அமைதியை உருவாக்குதலென்ற கொள்கையை அக்பர் பின்பற்றினார். ஏனெனில்
இராசபுத்திர அரசுகளை இணைத்து கொள்ள✔X
இராச புத்திர மங்கைகளை மணந்து கொள்ள✔X
மொகலாயப் பேரரசை வலுப்படுத்த✔X
தனது முஸ்லீம் எதிராளிகளை தனிமைப்படுத்த✔X
36/50
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1 பட்டியல் 2 அ. 1883 1. இந்திய சட்டம் மற்றும் நடைமுறை அமைப்பை முழுமையாக தொகுத்தல் ஆ. இல்பர்ட் மசோதா 2. டெல்லியில் மாமன்னரின் தர்பார் இ. 1877 3. வங்காளப்பிரிவினை ஈ. 1905 4. ஐரோப்பியர்கள் குற்றமிழைத்தால் அவர்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிபதிகளுக்கு வழங்கியது
2 4 1 3✔X
1 4 2 3✔X
1 4 3 2✔X
4 2 1 3✔X
37/50
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
நேரு அறிக்கை - ஜவஹர்லால் நேரு✔X
வங்கப் பிரிவினை - ரிப்பன் பிரபு✔X
முதலாவது வட்டமேஜை மாநாடு - வல்லபாய் பட்டேல்✔X
பூனா ஒப்பந்தம் - காந்தி, டாக்டர் அம்பேத்கார்✔X
38/50
இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது?
1947 ஜூலை✔X
1947 ஆகஸ்ட்✔X
1947 ஜூன்✔X
1947 ஏப்ரல்✔X
39/50
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
ரஹ்மத் அலி✔X
சர் ஜப்பருல்லாகான்✔X
சர் முகம்மது இக்பால்✔X
எம். ஏ. ஜின்னா✔X
40/50
இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்
டெல்லி✔X
லண்டன்✔X
கல்கத்தா✔X
சென்னை✔X
41/50
முதலாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது
12 நவம்பர் முதல் 19 ஜனவரி 1931 வரை✔X
15 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் 1932 வரை✔X
20 டிசம்பர் முதல் 30 ஜனவரி 1933 வரை✔X
1 ஜூலை முதல் 15 ஜூலை 1933 வரை✔X
42/50
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.1.சிந்து சமவெளி நாகரீகம் ஓர் திராவிட நாகரிகம் 2. ஆரியர்கள் இங்கு வசித்தனர்.. 2.இது ஓர் நகர நாகரீகம் 4. இந்நாகரீக மக்கள் சிவனை வழிபட்டனர் இக்கூற்றுகளில்,
1 மற்றும் 3 சரியானவை✔X
3 மற்றும் 4 சரியானவை✔X
4 மற்றும் சரியானவை✔X
அனைத்தும் சரியானவை✔X
43/50
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
அசோகர் - மௌரிய அரசவம்சம்✔X
கனிஷ்கர் - பல்லவ அரச வம்பம்✔X
ஹர்ஷர் - குப்த அரச வம்சம்✔X
இரண்டாம் புலிகேசி - பாண்டிய அரச வம்சம்✔X
44/50
பின்வரும் பட்டியல் பிற்கால குப்த மன்னர்கள் சிலரது பெயரை கொண்டுள்ளது. அவர்கள் ஆட்சிகால அடிப்படை காலக் கிரமமாக சரியாக அமைந்த வரிசையை காண்க.
புருகுப்தா, ஸ்கந்த குப்தா, புத்த குப்தா, குமார குப்தா✔X
குமார குப்தா, ஸ்கந்த குப்தா, புருகுப்தா, புத்த குப்தா✔X
புத்த குப்தா, புருகுப்தா, குமார குப்தா, ஸ்கந்த குப்தா✔X
45/50
தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலர்ந்ததன் காரணம்
சைவ மற்றும் வைஷ்ணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி✔X
கோவில்கள் ஆற்றிய பணி✔X
மக்கள் காட்டிய ஆதரவு✔X
சமயங்கட்கு அரசர்களின் ஆதரவு✔X
46/50
கீழ்க்கண்ட நகரங்கள் கட்டப்பட்டதில் அவைகளின் காலவரிசைக்கிரமப்படி வகைப்படுத்துக .1.ஜகன் பனா 2. சிரி .2.ஃபிரோஸாபாத் 4. துக்ளகாபாத்
4, 1, 3, 2 சரியானவை✔X
4, 3, 2, 1 சரியானவை✔X
3, 1, 2, 4 சரியானவை✔X
2, 4, 1, 3 சரியானவை✔X
47/50
இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியின் வரலாற்றில் பால்பன் ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். ஏனெனில்
அவர், குழந்தை முஸ்லீம் அரசை, அதன் ஆற்றுப் போன நிலையிலிருந்து காப்பாற்றினார்✔X
அவர் அரசின் ஒற்றுமையை பாதுகாத்தார்✔X
அவர் வென்ற இடங்களை ஒருங்கிணைத்து குழப்ப சக்திகளை ஒழித்தார்✔X
அவர் டெல்லி சுல்தானியத்தின் பெருமையை உயர்த்த., மக்களுக்கு சமாதானத்தை கொடுத்தார்.✔X
48/50
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
ஹோய்சாலர் - வாரங்கல்✔X
யாதவர் - தேவகிரி✔X
காகதியர் - தலக்காடு✔X
கங்கர் - துவார சமுத்திரம்✔X
49/50
பின்வரும் கூற்றினை ஆய்க.1.பாபர் மொகலாய பேரரசை நிறுவினார்.2.பாபர் இலக்கிய ரசனை உள்ளவர்.3.பாபர் தில்லி சுல்தானியத்தை அழித்தவர்.4.பாபர் இந்தியாவை நேசித்தார் மேற்கூறியவற்றில்,
1ம் 2 ம் சரி✔X
1, 2 மற்றும் 3 சரி✔X
4 மட்டும் சரி✔X
அனைத்தும் சரி✔X
50/50
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஏனென்றால்
கோல்பர்ட் ஆற்றிய பங்கு✔X
பதினான்காம் லூயி பங்கு✔X
பிரஞ்சு சரக்குகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தல்✔X
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
I will do my best. It's very useful for all.
ReplyDelete