1/49
அமைச்சர்கள் கவுன்சிலுக்கும் கவர்னருக்கும் இடையே தொடர்பு கொள்ளும் ஒரே சேனல் யார்?
(A) அட்வகேட் ஜெனரல்✔X
(B) முதல்வர்✔X
(C) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி✔X
(D) நிதி அமைச்சர்✔X
2/49
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை" அறநூல்கள் காட்டும் தலையாய அறம் காட்டும் இக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது
(A) அன்புடைமை✔X
(B) அருளுடைமை✔X
(C) கண்ணோட்டம்✔X
(D) கொல்லாமை✔X
3/49
"தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என அழைக்கப்படுபவர் யார்?
(A) அம்புஜத்தம்மாள்✔X
(B) ருக்மணி அம்மாள்✔X
(C) கண்ணம்மா✔X
(D) அஞ்சலை அம்மாள்✔X
4/49
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பங்குபெற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்ன?
A) 22✔X
B) 21✔X
D) 31✔X
C) 20✔X
5/49
மெட்ராஸ் மகாஜன சபை பற்றிய சரியான கூற்றுகளை தேர்ந்தெடு 1. இது அகில இந்திய காதி கண்காட்சி மற்றும் சுதேசி கண்காட்சியை நடத்தியது 2. அக்டோபர் 24, 1890-ல் நடைபெற்ற இச்சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார் 3. இச்சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் நேரு பங்கேற்றார்
(A) 1 மற்றும் 2✔X
(B) 1 மற்றும் 3✔X
C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
6/49
ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை உள்ள ஆண்டை எவ்வாறு சிறப்பிக்க இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்?
(A) கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கான ஆண்டு✔X
(B) திணைகளுக்கான தேசிய ஆண்டு✔X
C) விவசாயத்திற்கான ஆண்டு✔X
(D) சகிப்புத் தன்மைக்கான ஆண்டு✔X
7/49
2019 - ம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருது பெற்ற மலையேற்ற வீரரின் பெயர் என்ன?
(A) பச்சேந்திரி பால்✔X
(B) அருணிமா சின்ஹா✔X
(C) மலாவத் பூர்ணா✔X
(D) சந்தோஷ் யாதவ்✔X
8/49
பஞ்சாபில் இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய பயிற்சியின் பெயர் என்ன?
(A) டெசார்ட் ஈகில்✔X
(B) வஜ்ரா பிரகார்✔X
(C) கர்கா பிரகார்✔X
(D) மைத்ரி✔X
9/49
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமவெளிகளில் வீசும் வெப்ப மற்றும் வறண்ட காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) காம்சின்✔X
(B) மிஸ்ட்ர ல்✔X
(C) மாஞ்சாரல்✔X
(D) லூ✔X
10/49
உண்மை நேர மொத்த தீர்வக அமைப்புகள் (RTGS) எந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியினால் தொடங்கப்பட்டது?
(A) 1995✔X
(B) 2005✔X
(C) 2008✔X
(D) 2013✔X
11/49
பின்வரும் எந்த பயிர் கீழுள்ள கூற்றுகளால் குறிப்பிடப்படுகிறது? 1. இது வளர ஆரம்பக்கால கட்டத்தில் மிதமான வெப்பமும் ஈரப்பதமும் தேவை 2. இதற்கு 50-60 செ.மீ சராசரி மழைப்பொழிவு தேவை 3. இது களிமண்ணில் நன்கு வளரும்
(A) நெல்✔X
(B) கோதுமை✔X
(C) பருத்தி✔X
(D) சணல்✔X
12/49
வளிமண்டல அழுத்த நிலைக் காரணமாக அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் காற்றானது தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசுகிறது. இக்காற்றுகளினால் ஏற்படுவது
A) எல் நினோ✔X
(B) மாஞ்சாரல்✔X
(C) தென்மேற்கு பருவக்காற்று✔X
(D) 4✔X
13/49
லீலா ஒரு புத்தகத்தின் - பகுதியை 1 மணி நேரத்தில் படிக்கிறாள். 3 ; மணி நேரத்தில் அவள் புத்தகத்தின் எவ்வளவு பகுதியைப் படிப்பாள்?
A)3✔X
(B),7✔X
(c)5✔X
(D)4✔X
14/49
இரு எண்க ளின் மீ.சி.ம ஆனது மீ.பொ.வ-வின் 6 மடங்காகும். மீ.பொ.வ 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க
A) 36✔X
(B) 24✔X
C) 48✔X
(D) 60✔X
15/49
ஓர் இனிப்புகள் வைக்கும் பெட்டியானது 22 செ.மீ. X 18 செ.மீ. X 10 செ.மீ. என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ. 88 செ.மீ., 63 செ.மீ. அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?
A) 188 பெட்டிகள்✔X
B) 140 பெட்டிகள்✔X
C) 163 பெட்டிகள்✔X
D) 160 பெட்டிகள்✔X
16/49
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் குறைவான பெண் கல்வியறிவு கொண்டுள்ளது
அரியலூர்✔X
விழுப்புரம்✔X
கிருஷ்ண கிரி✔X
ஈரோடு✔X
17/49
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாடு அதிகமான சேர்க்கை விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது 2. இது சாத்தியமானதற்கு முதன்மையான காரணங்களாக இருப்பது இலவச உணவு, இலவசச் சீருடைகள், இலவசக் காலணிகள், கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்படுவதே ஆகும் மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எது/எவை?
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட எதுவுமில்லை✔X
18/49
பொருத்துக (a) தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 1. 1961) (b) வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்டம் 2. 2005 (c) மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 3. 2007 (d) பெண்களுக்கு எதிரான குடும்ப வன்கொடுமை 4. 1993 தடுப்புச் சட்டம்
A) 1 3 4 2✔X
(B) 3 4 2 1✔X
C) 3 1 4 2✔X
D) 4 3 12✔X
19/49
"காந்தி கலை மன்றம்" என்ற கலாச்சார நிறுவனத்தைத் தொடங்க தனது வீட்டை நன்கொடையாக வழங்கியவர் யார்?
(A) L.C. குருசாமி✔X
(B) M. C. ராஜா✔X
C) மதுரை பிள்ளை✔X
(D) P.S. குமாரசாமி ராஜா✔X
20/49
பொருத்துக (a) ஹீலியோபைட்டுகள் 1. மற்றொரு தாவரத்தின் மீது எந்தவொரு தீங்கும் விளைவிக்காமல் வாழ்வது (b) சியோஃபைட்டுகள் 2. ஒளியினை விரும்பும் தாவரங்கள் (c) எபிஃபைட்டுகள் 3. நிழலை விரும்பும் தாவரங்கள் (d) ஆக்ஸிலோபைட்டுகள் 4. அமில மண்ணில் வாழும் தாவரங்கள்
(A) 2 3 4 1✔X
(B) 2 3 1 4✔X
C) 1 2 3 4✔X
D) 2 4 1 3✔X
21/49
பாலின சமத்துவமின்மை குறியீடு (GII) ஆனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையை அளவிடுகிறது. இந்த குறியீட்டில் பூஜ்ஜியம் குறிப்பிடுவது
நியாயமான சமத்துவம்✔X
மோசமான சமத்துவம்✔X
சமத்துவமின்மை✔X
நீதி சமூகம்✔X
22/49
எந்த ஹார்மோன் நோய்த்தடைக்காப்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது
தைமோசின்✔X
தைராக்ஸின்✔X
அட்ரினலின்✔X
கார்ட்டிசோல்✔X
23/49
பின்வரும் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளில் காந்தியக் கொள்கைகைளைப் பிரதிபலிப்பவை எவை? 1. குடிமக்களுக்கு பொது குடிமைச் சட்டம் 2. கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்தல் 3. ஊரகப் பகுதிகளில் குடிசைத் தொழில்களை வளர்த்தல்
1 மற்றும் 3✔X
1 மற்றும் 2✔X
2 மற்றும் 3✔X
1, 2 மற்றும் 3✔X
24/49
பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருந்தியுள்ளது?
வேற்றுமை காட்டுதலுக்குத் தடை✔X
கூடுவதற்கு உரிமை✔X
குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு✔X
அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வுகாணும் உரிமை✔X
25/49
பின்வரும் கூற்றுகளில் குப்தர் காலத்தில் சமூக முன்னேற்றங்கள் குறித்த தவறான கூற்றை தேர்ந்தெடு 1. மௌரியர் காலத்திற்குப் பிறகு சூத்திரர்களின் நிலை மேலும் சரிவடைந்தது 2. குப்தர் காலத்தில் தீண்டத்தகாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது 3. அனைத்து நிலைகளில் உள்ள பெண்களும் சுதந்திரமான வாழ்வாதாரங்களை அணுக முடியவில்லை
1 மற்றும் 2✔X
1 மற்றும் 3✔X
2 மட்டும்✔X
3 மட்டும்✔X
26/49
கீழ்கண்டவற்றுள் வ.உ.சிதம்பரம் பற்றி சரியான கூற்று எது/எவை? 1. இவர் சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (SSNC) என்னும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார் 2. SSNC - யின் பங்கு இந்தியர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது 3. இவர் S.S. கலியா, S.S. லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார் 4. பாண்டித்துரைத் தேவரும் ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்கள்
1, 2 மற்றும் 3✔X
2 மற்றும் 4✔X
1, 3 மற்றும் 4✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
27/49
வங்காளத்தின் நாமசூத்ரா இயக்கம், வட பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம் மற்றும் மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் இவ்வியக்கங்கள் எதனுடன் தொடர்புடையது?
விவசாய இயக்கம்✔X
தொழிலாளர் இயக்கம்✔X
பிராமணரல்லாதோர் இயக்கம்✔X
பிரம்மஞான சபை✔X
28/49
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" பிறப்பால் அனைவரும் சமம் என்ற வள்ளுவர் எவற்றால் மக்கள் வேறுபடுகின்றனர் என்கிறார்,
அவரவர் செய்யும் தொழில் வேறுபாட்டால்✔X
அவரவரின் நல்ல கெட்ட செயல்பாடுகளால்✔X
அவரவரின் குணங்களால்✔X
தோன்றிய இனவழியால்✔X
29/49
"திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மன்பதைக்கு-உலகுக்குப் பொது" என்று மொழிந்த பெருமகன் யார்?
அறிஞர் அண்ணா✔X
G.U. போப்✔X
திரு.வி.க.✔X
தெ. பொ. மீனாட்சிசுந்தரம்✔X
30/49
"சேலத்தின் வீரர்" என அழைக்கப்படுவர் யார்?
(A) தீரன் சின்னமலை✔X
(B) விஜயராகவாச்சாரியார்✔X
(C) G. சுப்ரமணியம்✔X
(D) V.S. ஸ்ரீநிவாச சாஸ்திரி✔X
31/49
பல்லவர் கால துறைமுகங்கள்
(A) தொண்டி, முசிறி✔X
B) மாமல்லபுரம், அரிக்கமேடு✔X
(C) அரிக்கமேடு ,✔X
D) மாமல்லபுரம், மயிலை✔X
32/49
பின்வரும் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெறவில்லை
A) 1924✔X
B) 1927✔X
C) 1914✔X
D) 1908✔X
33/49
2019 ஆம் ஆண்டு நபோலியில் (இத்தாலி) நடைபெற்ற உலக யுனிவர்சியேட் உலகளாவிய சந்திப்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
A) டுட்டி சந்த்✔X
B) பி.டி.உஷா✔X
C) மித்தாலி ராஜ்✔X
D) சீமா புனியா✔X
34/49
பஞ்சமி நிலம் என்ற நிலப்பகுதிகள் எந்த வருடத்தில் ஆங்கிலேயே அரசால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது?
(A) 1891✔X
B) 1892✔X
C) 1905✔X
(D) 1909✔X
35/49
சரியான கூற்றை தேர்ந்தெடு 1. Dr. A.P.J. அப்துல்கலாம் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது 2. அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும் (✔X
) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட எதுவுமில்லை✔X
36/49
✔X
✔X
✔X
✔X
37/49
பின்வரும் எந்த திட்டத்தை M.N. ராய் அறிமுகப்படுத்தினார்?
A) சர்வோதயா திட்டம்✔X
B) காந்தியத் திட்டம்✔X
C) பம்பாய் திட்டம்✔X
D) மக்கள் திட்டம்✔X
38/49
எவ்வகை பாசனமுறை தீபகற்ப இந்தியாவின் முக்கிய பாசன முறையாக உள்ளது?
A) கால்வாய் பாசனம்✔X
B) ஏரிப்பாசனம்✔X
C) கிணறு பாசனம்✔X
(D) ஆற்றுப் பாசனம்✔X
39/49
நம்சிக் நம்பூக் நிலக்கரி சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
சிக்கிம்✔X
அஸ்ஸாம்✔X
அருணாச்சல பிரதேசம்✔X
திரிபுரா✔X
40/49
ஒரு பொருளை 1200க்கு வாங்கி 4% நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் அடக்கவிலை என்ன?
A) 18✔X
B) 3 192✔X
C) 3 208✔X
D) 218✔X
41/49
எந்த வட்டி வீதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது தனி வட்டியில் 15 ஆண்டுகளில் 4 மடங்காக மாறும்?
A) 15%✔X
B) 17 - %✔X
C) 20%✔X
(D) 25%✔X
42/49
என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 8 உறுப்புகளின் கூடுதல் காண்க
A) 1640✔X
(B) - 6561✔X
C) 6561✔X
D) - 1640✔X
43/49
இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் 2013-ல் தொடங்கப்பட்டது 2. இது தாய் மற்றும் குழந்தை நோயுற்ற தன்மை மற்றும் இறப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது
A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட எதுவுமில்லை✔X
44/49
TN-DIKSHA 6T60TUSI
A) பள்ளி குழந்தைகளுக்கான தேசிய மின்மய பணித்தளம்✔X
B) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மின்மய பணித்தளம்✔X
C) ஆசிரியர்களுக்கான தேசிய மின்மய பணித்தளம்✔X
D) மாநில மின்மய பணித்தளம் மேம்பாட்டு திட்டம்✔X
45/49
பொருத்துக (a) இந்து திருமணச் சட்டம், 1995 1. பலதார மணம் சட்டவிரோதமானது (b) IPC பிரிவு 304B 2. சிறுவர் பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை (c) IPC LIF64 498A 3. வரதட்சணை கொடுமை மரணம் (d) POCSO சட்டம், 2019 4. ஒரு பெண்ணை கொடுமைக்கு உட்படுத்துதல்
(A) 1 3 4 2✔X
(B) 3 4 2 1✔X
C) 1 4 3 2✔X
(D) 4 3 1 2✔X
46/49
வீரராஜேந்திரனின் திருவாடுதுறைக் கல்வெட்டு எந்த ராஜ்யத்தின் கீழ் ஒரு மருத்துவப் பள்ளி இருந்ததைக் குறிப்பிடுகிறது?
(A) பல்லவர்கள்✔X
B) சோழர்கள்✔X
C) பாண்டியர்கள்✔X
D) நாயக்கர்கள்✔X
47/49
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை? 1. தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30.50% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் 2016-ல் அகில இந்திய அளவில் குழந்தைகளின் இறப்பு விகித சராசரி 1000-க்கு 34 என இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 17 ஆக இருந்தது 3. நிதி ஆயோக்கின் முற்போக்கான இந்திய அறிக்கை 2018-ன் சுகாதார குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது 4. நாட்டின் தோல் ஏற்றுமதியில் 10% தோல் உற்பத்தியில் 50% தமிழ்நாட்டின் பங்களிப்பாக உள்ளது
(A) 1 மட்டும்✔X
B) 1 மற்றும் 2✔X
C) 2 மட்டும்✔X
) 3 மற்றும் 4✔X
48/49
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும், புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம் மாற்றுதலும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
) rDNA✔X
mDNA✔X
rRNA✔X
tDNA✔X
49/49
1,00,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகர உள்ளாட்சியை நிர்வகிக்கும் அமைப்பு என அழைக்கப்படுகிறது
(A) மாநகராட்சி1✔X
B) நகராட்சி✔X
(C) பேரூராட்சி✔X
(D) நகர் பாலிகா✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
ONLINE TEST-2 -ATTEND
ONLINE TEST-3 -ATTEND
ONLINE TEST-4 -ATTEND
ONLINE TEST-5 -ATTEND
ONLINE TEST-6 -ATTEND
ONLINE TEST-7 -ATTEND
ONLINE TEST-8 -ATTEND
ONLINE TEST-9 -ATTEND
ONLINE TEST-10 -ATTEND
ONLINE TEST-11 -ATTEND
ONLINE TEST-12 -ATTEND
ONLINE TEST-13 -ATTEND
ONLINE TEST-14 -ATTEND
ONLINE TEST-15 -ATTEND
ONLINE TEST-16 -ATTEND
ONLINE TEST-17 -ATTEND
ONLINE TEST-18 -ATTEND
ONLINE TEST-19 -ATTEND
ONLINE TEST-20 -ATTEND
ONLINE TEST-21 -ATTEND
ONLINE TEST-22 -ATTEND
ONLINE TEST-23 -ATTEND
ONLINE TEST-24 -ATTEND
ONLINE TEST-25 -ATTEND
ONLINE TEST-26 -ATTEND
ONLINE TEST-27 -ATTEND
ONLINE TEST-28 -ATTEND
ONLINE TEST-29 -ATTEND
ONLINE TEST-30 -ATTEND
ONLINE TEST-31 -ATTEND
ONLINE TEST-32 -ATTEND
ONLINE TEST-33 -ATTEND
ONLINE TEST-34 -ATTEND
ONLINE TEST-35 -ATTEND
ONLINE TEST-36 -ATTEND
ONLINE TEST-37 -ATTEND
ONLINE TEST-38 -ATTEND
ONLINE TEST-39 -ATTEND
ONLINE TEST-40-ATTEND
ONLINE TEST-41-ATTEND
For more test:-CLICK HERE
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
0 comments :
Post a Comment