1/50
பின்வருவனவற்றில் எந்தக் குழுக்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரைகள் செய்தன? 1. சர்க்காரியா குழு2. புன்சி குழு 3. M.N வெங்கடாசலையா குழு
1, 2 மற்றும் 3✔X
1 மற்றும் 2✔X
1 மற்றும் 3✔X
2 மற்றும் 3✔X
2/50
கீழ்கண்டவற்றுள் சிவாஜியின் குதிரைப்படை பற்றி சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. சாரி நௌபத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார் 2. குதிரைப்படை பர்கிர்கள் மற்றும் ஷைலேதார்கள் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது 3. தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள்பர்கிர்கள் என்று அழைக்கப்பட்டனர் 4. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் ஷைலேதார்கள் என்றுஅழைக்கப்பட்டனர்
1, 2 மற்றும் 3✔X
1 மற்றும் 2✔X
3 மற்றும் 4✔X
1, 3 மற்றும் 4✔X
3/50
ரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. 1878 ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டம் இந்தியாவின் முதலாவது வனச்சட்டம்ஆகும் 2. இந்த சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது
1 மட்டும்✔X
2 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
இவற்றில் எதுவுமில்லை✔X
4/50
சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டு 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தவர் யார்?
சச்சின் சன்யால்✔X
ஜதீந்திரநாத் தாஸ்✔X
பிரிட்டிலடா வதேதர்✔X
புலின் தாஸ்✔X
5/50
சுதந்திரத்திற்கு முன், தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் ஆதி திராவிட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது?
பனகல் ராஜா✔X
P. சுப்பராயன்✔X
B. முனுசுவாமி நாயுடு✔X
ராமகிருஷ்ண ரங்கா ராவ்✔X
6/50
பின்வருவனவற்றில் ஐக்கிய நாடுகள் சபை நுழைவு வாயிலில் இடம்பெற்றுள்ள தமிழ் வாசகம் எது?
வாய்மையே வெல்லும்✔X
ஒன்றே குலம் ஒருவனே தேவன்✔X
யாதும் ஊரே யாவரும் கேளிர்✔X
அறம் செய விரும்பு✔X
7/50
"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்" "தவம்" என்ற பெருஞ்செயலை எவ்விடத்தில் செய்யக் கூறுகிறார் வள்ளுவர்?
சொர்க்கத்தில்✔X
இவ்வுலக வாழ்வில்✔X
காடுகள் மற்றும் மலைகளில்✔X
தனிமையில்✔X
8/50
தவறான இணையைத் தேர்ந்தெடு நூலாசிரியர்நூல்
சேரமான் பெருமான் நாயனார் - ஞானவுலா✔X
தோலா மொழித்தேவர்✔X
பெருந்தேவனார்பாரத வெண்பா✔X
திருமங்கையாழ்வார்✔X
9/50
பின்வருவனவற்றில் பல்லவரின் படை வலிமையை பற்றிக் கூறுவது எது?
கூரம் பட்டயம் -✔X
வேலூர் பட்டயம்✔X
காசக்குடி பட்டயம்✔X
A மற்றும் B✔X
10/50
கிரேப்ஸ்-3 மியுயான் தொலைநோக்கி எங்கு அமைந்துள்ளது?
லடாக்✔X
சிம்லா✔X
ஊட்டி✔X
டார்ஜிலிங்✔X
11/50
வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1960✔X
1961✔X
1962✔X
1963✔X
12/50
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எந்த அமைச்சகம் கணக்கிடுகிறது?
நிதி அமைச்சகம்✔X
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்✔X
புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம்✔X
நுகர்வோர் விவகார அமைச்சகம்✔X
13/50
1992ம் ஆண்டில் தேசிய வளர்ச்சிக் குழு (NDC) மக்கள் தொகை வெடிப்பு குறித்து ஆராய அமைத்த குழுவின் தலைவர் யார்?
கே. கருணாகரன்✔X
ராதா கமல் முகர்ஜி✔X
ஜோசப் போர்✔X
லக்தாவாலா✔X
14/50
பருப்பொருள் மூலதனத்தை மதிப்பீடு செய்யும் அமைப்பு எது?
மத்திய புள்ளியியல் நிறுவனம்✔X
மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை✔X
திட்டக்குழு✔X
நிதிக்குழு✔X
15/50
உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளரக்கூடிய டெல்டா எது?
காவேரி டெல்டா✔X
சுந்தரவன டெல்டா✔X
மகாநதி டெல்டா✔X
சிந்து டெல்டா✔X
16/50
ஒரு தொகையானது தனிவட்டியில் 21/2 ஆண்டுகளில் 12% வட்டிவிகிதத்தில் முதலீடு செய்யும் போது கிடைக்கும் வட்டிக்கும் அதே தொகையானது 31/2 ஆண்டுகளில் 10% வட்டிவிகிதத்தில் முதலீடு செய்யும் போது கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடு 140 எனில் அந்த தொகையை காண்க
₹600✔X
₹800✔X
₹ 1000✔X
₹ 1200✔X
17/50
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் கூடுதல் 28 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 276. அந்த நான்கு எண்களைக் காண்க.
1, 3, 5, 7✔X
1, 5, 7, 13✔X
1, 5, 9, 13✔X
2, 3, 5, 7✔X
18/50
விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. 2011 - 12 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது 2. பெண்களே இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்க முடியும். 3. பயனாளிகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தினர் SC/ST சமூகத்தைச்சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
1 மட்டும்✔X
1 மற்றும் 3✔X
1 மற்றும் 2✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
19/50
எந்த சரத்தை முதன்முதலில் பயன்படுத்தி அயோத்தி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது?
சரத்து 142✔X
சரத்து 140✔X
சரத்து 137✔X
சரத்து 143✔X
20/50
சமத்துவமின்மை சரிசெய்யப்பட்ட HDI (IHDI) 2019 பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இது மூன்று பரிமாணங்களின் விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுக்கான HDI-ஐசரிசெய்கிறது. 2. IHDI யில், இந்தியாவின் நிலை ஒன்று அதிகரித்து 128 ஆக உள்ளது 3. IHDI ஆனது HDI-ஐ விட குறைவாக இருந்தால், சமத்துவமின்மை இருப்பதாகஅர்த்த ம்.
1 மட்டும்✔X
2 மட்டும்✔X
1 மற்றும் 3✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
21/50
பின்வரும் எந்த மாநிலம் மேற்கத்திய இடையூறுகளினால் மழை பெறுகிறது?
கேரளா✔X
பஞ்சாப்✔X
தமிழ்நாடு✔X
அஸ்ஸாம்✔X
22/50
பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடு
இந்தியாவின் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துகிறது✔X
நீர் மின்சாரத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது✔X
இது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தொடர் வெள்ள பெருக்கை ஏற்படுத்தும்✔X
இத்திட்டத்திற்காக மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது✔X
23/50
டாக்டர். தர்மாம்பாள் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையின் வளர்ச்சியில் அவருக்கு மிகுந்த ஆர்வம்இருந்தது. 2. 1940 ஆம் ஆண்டு தமிழ், ஆசிரியர்களை சரியான முறையில் அங்கீகரிக்காததைஎதிர்த்து இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார் 3. திரு. வி. கல்யாண சுந்தரனாருக்கு "ஏழிசை மன்னர்" என்ற பட்டத்தை வழங்கினார்
1 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
1 மற்றும் 3✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
24/50
மனித குடலில் வாழும் கீழ்கண்ட எந்த பாக்டீரியம் வைட்டமின் K மற்றும் வைட்டமின் B-ஐ உற்பத்தி செய்வதில் உதவுகிறது?
லாக்டோபேசில்லஸ்✔X
எ. கோலை✔X
சூடோமோனாஸ்✔X
பைபிடோபாக்டீரியம்✔X
25/50
கீழ்காண்பவர்களுள் மரபியலில் குரோமோசோம்களின் பங்கினை பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசை பெற்றவர் யார்?
வாட்சன், கிரிக்✔X
மெல்வின் கேல்வின்✔X
T.H. மோர்கன்✔X
B மற்றும் C✔X
26/50
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. அடிப்படை உரிமைகள் முழுமையான தன்மை உடையன அல்ல 2. ஷரத்துகள் 14, 16 மற்றும் 21-ன் கீழ் உள்ள உரிமைகள் வெளிநாட்டவருக்கும் உண்டு
1 மட்டும்✔X
2 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
இவற்றில் ஏதுமில்லை✔X
27/50
பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. கூட்டுக் கூட்டங்கள் மக்களவையின் நடைமுறை விதிகளின் படி நிர்வகிக்கப்படுமேஅன்றி மாநிலங்களவை நடைமுறை விதிகளால் அல்ல 2. கூட்டுக் கூட்டங்கள் சாதாரண சட்ட முன்வரைவு அல்லது நிதி முன்வரைவிற்குமட்டுமே பொருந்தும். பண முன்வரைவு அல்லது அரசமைப்பு திருத்தச் சட்ட முன் வரைவிற்கு பொருந்தாது 3. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகரும், அவர் இல்லாதகாலங்களில் மாநிலங்களவையின் தலைவரும் தலைமை ஏற்று நடத்துவர்
1 மற்றும் 2✔X
1 மற்றும் 3✔X
2 மற்றும் 3✔X
1, 2 மற்றும் 3✔X
28/50
ஓர் அரைக்கோளத்தின் கன அளவு 1152 T க.செ.மீ. எனில், அதன் வளைபரப்பு காண்க.
2881 செ.மீ2✔X
1441 செ.மீ2✔X
727 செ.மீ 2✔X
5761 செ.மீ2✔X
29/50
சோழர் காலத்தில் சமூக - பொருளாதார வாழ்க்கை பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. அரச குடும்பத்தாரிடையே "சதி" என்ற உடன்கட்டையேறும் வழக்கம் இருந்தது 2. கோயில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த தேவதாசி முறை சோழர் காலத்தில்தான்தோன்றி வளர்ந்தது 3. இக்காலத்தில் வைணமும், சைவமும் தழைத்தன
1 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
3 மட்டும்✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
30/50
செங்கிஸ்கானின் படையெடுப்பின் போது இந்தியாவை ஆட்சி செய்தவர் யார்?
பால்பன்✔X
பிரோஷ் ஷா துக்ளக்✔X
முகமது பின் துக்ளக்✔X
இல்துமிஷ்✔X
31/50
கூற்று (A) : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939-ஆம் ஆண்டு பதவி விலகின காரணம் (R) : தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல்இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு இரண்டாம் உலகப் போரில்பங்கேற்றது
(A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(A) சரி ஆனால் (R) தவறு✔X
(A) தவறு ஆனால் (R) சரி✔X
32/50
"வ.உ.சி சரித்திரம்" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
V.V. சுப்ரமணிய ஐயர்✔X
பரலி சு. நெல்லையப்பர்✔X
M. மேத்தா✔X
மேற்கண்ட எவருமிலர்✔X
33/50
பொருத்துக கலைஞர்கள்(a) கோமல் சுவாமிநாதன் (b) மு. வரதராசனார் (c) மு. கருணாநிதி (d) அறிஞர் அண்ணா நாடகங்கள் 1. தண்ணீர் தண்ணீர் 2. சந்திரோதயம் 3. தூக்கு மேடை 4. டாக்டர் அல்லி
1 2 3 4✔X
1 4 3 2✔X
4 1 2 3✔X
4 1 3 2✔X
34/50
யாருடைய நட்பு கீழ்கண்ட திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது? "அழிவி னவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு"
பாரி, கபிலர்✔X
அதியமான், ஒளவையார்✔X
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்✔X
மேற்கண்ட எவருமிலர்✔X
35/50
இராமேஸ்வரத்தில் தன் வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவியவர்
அமோகவர்ஷர்✔X
மூன்றாம் கிருஷ்ணர்✔X
இரண்டாம் கோவிந்தர்✔X
முதலாம் கிருஷ்ணர்✔X
36/50
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்" வள்ளுவர் கூறும் மாந்தர் கடைப்பிடிக்க வேண்டிய உயர் பண்பு/ செயல்
உலகம் நிலையற்றது✔X
பறவை போலவே உடம்புடன் உயிர் கொண்ட நட்பு✔X
நற்செயல்களை விரைந்து செய்திடல் வேண்டும்✔X
உறங்குவது போன்றது மரணம் 3✔X
37/50
இந்தியாவை அறிவோம் திட்டம்" பின்வரும் எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?
உள்துறை அமைச்சகம் ALONE TR✔X
வெளியுறவுத்துறை அமைச்சகம்✔X
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்✔X
சுற்றுலா அமைச்சகம்✔X
38/50
அளிப்பு குறைவாக உள்ள நிலையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயருகிறது. இந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேவை இழுப்பு பணவீக்கம்✔X
செலவு உந்து பணவீக்கம்✔X
மீள் பணவீக்கம்✔X
தேக்கவீக்கம்✔X
39/50
பின்வரும் கணவாய்களை கிழக்கிலிருந்து மேற்காக வரிசைப்படுத்துக 1. பானிஹால்3. சிப்கிலா4. போலன்
2, 3, 4, 1✔X
1, 3, 2, 4✔X
3, 2, 1, 4✔X
4, 1, 2, 3✔X
40/50
கீழ்க்கண்ட எந்த தேசிய பூங்காக்கள் உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன? 1. ராஜாஜி தேசிய பூங்கா 2. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா 3. நந்தா தேவி தேசிய பூங்கா 4. கோவிந்த பாசு விகார் தேசிய பூங்கா
மேற்கண்ட அனைத்தும்✔X
2, 3 மற்றும் 4✔X
2 மற்றும் 3✔X
1, 2 மற்றும் 3✔X
41/50
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு கப்பற்படை போர் பயிற்சி “SLINEX - 2019” எங்கு நடைபெற்றது?
திரிகோணமலை✔X
அம்பாந்தோட்டை✔X
கொச்சி✔X
விசாகப்பட்டினம்✔X
42/50
பொருத்துக (a) NH-27 (b) NH-48 (c) NH-6 (d) NH-16 1. மேகாலயா - மிசோரம் 2. மேற்கு வங்கம் - சென்னை 3. டெல்லி - சென்னை 4. போர்பந்தர் - சில்சார்
4 2 1 3✔X
3 2 1 4✔X
2 1 4 3✔X
4 3 1 2✔X
43/50
கீழே காணப்படும் இனங்களில் எந்த ஒன்று அரசின் நிதிக் கொள்கையோடு நேரடியாக தொடர்பில்லாதது?
வரி விதிப்பு✔X
அரசுச் செலவினங்கள்✔X
கடன் விகிதம்✔X
வரவு-செலவுத் திட்டம்✔X
44/50
ஒரு சதுரமும், ஒரு சம பக்க முக்கோணமும் ஒரே சுற்றளவு கொண்டவை. சதுரத்தின் மூலை விட்டம் 12/2 செ.மீ. எனில் சமபக்க முக்கோணத்தின் பரப்பு
64v3 செ. மீ.✔X
60/2 செ.மீ2✔X
50/5 செ.மீ✔X
58/3 செ.மீ2✔X
45/50
ஒரு ஆய்வாளர் ஒரு மீட்டர் துணியில் 0.08% குறையுள்ள துணி என நீக்குகிறார் எனில் 2 மீட்டர் துணியை நீக்குவதற்கு ஆய்வாளர் எத்தனை மீட்டரை ஆய்வு செய்ய வேண்டும்?
2,400✔X
3,500✔X
2,600✔X
2,500✔X
46/50
நிக்சை போஷன் யோஜனா பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இது காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க வகை செய்யும் நேரடி பயன்மாற்றதிட்டம். 2. இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும் 3. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் தொடர்புடையதிட்டமாகும்.
1 மற்றும் 2✔X
2 மற்றும் 3✔X
1 மற்றும் 3✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
47/50
ராமனின் வருமானத்தில் 50% குறைக்கப்பட்டு பின் 50% அதிகரிக்கப்படுகிறது எனில் அவரின் வருமானம் எவ்வளவு சதவீதம் குறையும்?
12 1/2%✔X
25%✔X
40%✔X
371/2%✔X
48/50
புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல் தமிழக முதல்வர் யார்?
அண்ணா துரை✔X
M.G. ராமச்சந்திரன்✔X
K. கருணாநிதி✔X
J. ஜெயலலிதா✔X
49/50
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
1972✔X
1976✔X
1981✔X
1991✔X
50/50
சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. சரத்து 330 இன் கீழ் ஜனாதிபதி மக்களவையில் இரண்டு ஆங்கிலோ இந்தியர்களைநியமிக்கிறார் 2. சரத்து 333 இன் கீழ் ஆளுநர் மாநில சட்டப்பேரவையில் ஒரு ஆங்கிலோ இந்தியரைநியமிக்கிறார் 3. சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 125வதுஅரசியலமைப்பு திருத்த முன் வரைவானது சட்டமன்றத்தில் ஆங்கிலோஇந்தியர்கள் நியமிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது
1 மட்டும்✔X
2 மட்டும்✔X
1 மற்றும் 3✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
ONLINE TEST-2 -ATTEND
ONLINE TEST-3 -ATTEND
ONLINE TEST-4 -ATTEND
ONLINE TEST-5 -ATTEND
ONLINE TEST-6 -ATTEND
ONLINE TEST-7 -ATTEND
ONLINE TEST-8 -ATTEND
ONLINE TEST-9 -ATTEND
ONLINE TEST-10 -ATTEND
ONLINE TEST-11 -ATTEND
ONLINE TEST-12 -ATTEND
ONLINE TEST-13 -ATTEND
ONLINE TEST-14 -ATTEND
ONLINE TEST-15 -ATTEND
ONLINE TEST-16 -ATTEND
ONLINE TEST-17 -ATTEND
ONLINE TEST-18 -ATTEND
ONLINE TEST-19 -ATTEND
ONLINE TEST-20 -ATTEND
ONLINE TEST-21 -ATTEND
ONLINE TEST-22 -ATTEND
ONLINE TEST-23 -ATTEND
ONLINE TEST-24 -ATTEND
ONLINE TEST-25 -ATTEND
ONLINE TEST-26 -ATTEND
ONLINE TEST-27 -ATTEND
ONLINE TEST-28 -ATTEND
ONLINE TEST-29 -ATTEND
ONLINE TEST-30 -ATTEND
ONLINE TEST-31 -ATTEND
ONLINE TEST-32 -ATTEND
ONLINE TEST-33 -ATTEND
ONLINE TEST-34 -ATTEND
ONLINE TEST-35 -ATTEND
ONLINE TEST-36 -ATTEND
ONLINE TEST-37 -ATTEND
ONLINE TEST-38 -ATTEND
ONLINE TEST-39 -ATTEND
ONLINE TEST-40-ATTEND
ONLINE TEST-41-ATTEND
ONLINE TEST-42-ATTEND
ONLINE TEST-43-ATTEND
For more test:-CLICK HERE
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
0 comments :
Post a Comment