1/49
ரியாக பொருந்தியுள்ள இணைகளைக் காண்க மின்கூறு பயன்பாடுகள் 1. மின்தடையாக்கி மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய 2. கால்வனோ மீட்டர் மின்னோட்டத்தின் திசையைக் கண்டறிய 3. தரை இணைப்பு மின்னழுத்தத்தை அளவிட குறிப்பு புள்ளியாக செயல்படுகிறது
A) 1 மட்டும்✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
2/49
A, B, C ன் சராசரி எடை 45 கிலோகிராம். A மற்றும் B யின் சராசரி எடை 40 கிலோகிராம் மற்றும் B மற்றும் C யின் சராசரி எடை 43 கிலோகிராம். B யின் எடை என்ன?
(A) 17 AA✔X
(B) 20 AA✔X
(C) 26 AA✔X
(D) 31AA✔X
3/49
9 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 140° மையக் கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதியை வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பைக் காண்க
(A) 99 ச.செ.மீ✔X
(B) 254.57 ச.செ.மீ (✔X
(C) 22 ச.செ.மீ✔X
(D) 126 ச.செ.மீ✔X
4/49
சோழ நிர்வாகத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. சோழர்கள் காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகளைக் கொண்ட ஒரு பெரிய இராணுவத்தை பராமரித்தனர் 2. சோழர்கள் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தினர் மற்றும் காவேரி போன்ற நதியை இதற்காக பயன்படுத்தினர் 3. அவர்கள் மலபார் மற்றும் கோரமண்டல கடற்கரையில் பலவீனமான கடற்படையை பராமரித்தனர்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) 2 மற்றும் 3✔X
5/49
பின்வருவனவற்றில் இந்தியாவின் மாநில முதலீட்டு திறன் குறியீடு தொடர்பான கூற்றுகளில் சரியானது எவை? 1. தேசிய செயல்திறன் பொருளியல் ஆய்வு குழு வெளியிட்டது. 2. மாநில முதலீட்டு திறன் குறியீட்டில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 3. N-SIPI - 2017 ஐ ஒப்பிடுகையில் N-SIPI- 2018 ல் தமிழகம் தனது தரவரிசையில் நான்கு இடங்கள் மேம்பட்டுள்ளது
(A) 1 மற்றும் 3✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
6/49
பின்வரும் எந்த இந்திய துறைமுகம் இயற்கை துறைமுகம் அல்ல?
A) மும்பை✔X
(B) கொச்சி✔X
(C) சென்னை✔X
(D) விசாகப்பட்டினம்✔X
7/49
பின்வருவனவற்றில் TIDCO தொடர்பான கூற்றுகளில் தவறானது எது / எவை? 1. கூட்டுத்துறை நிறுவனங்கள் மூலம் முதலீட்டை ஈர்த்து மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் தொழில் மூலதன முதலீட்டை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும் 2. இது உற்பத்தித் துறைசார்ந்த பல கூட்டுத்துறை நிறுவன திட்டங்களை ஊக்குவித்துள்ளது. 3. இது சென்னையின் தரமணியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான SEZ செயல்படுத்தி வருகின்றது
(A) 1 மற்றும் 3✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 2 மட்டும்✔X
(D) மேற்கண்ட எதுவுமில்லை✔X
8/49
அரசியலமைப்பில் சரத்து 31B மற்றும் ஒன்பதாவது அட்டவணையைச் சேர்த்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது? (
(A) முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1951✔X
(B) ஏழாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1956✔X
(C) நாற்பத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976✔X
(D) நாற்பத்தி நான்காவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1978✔X
9/49
பின்வருவனவற்றில் எது/எவை நவரத்னா அந்தஸ்து பெற்ற தொழிலகங்கள்?
A) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்✔X
(B) இந்திய விமான நிலைய ஆணையம்✔X
(C) இந்திய ஆயில் எண்ணெய் நிறுவனம்✔X
(D) இந்திய நிலக்கரி நிறுவனம்✔X
10/49
எந்த காங்கிரஸ் மாநாட்டில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
(A) பம்பாய் மாநாடு✔X
(B) கராச்சி மாநாடு✔X
(C) லாகூர் மாநாடு✔X
(D) மீரட் மாநாடு✔X
11/49
பின்வருவனவற்றில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. அதன் தலைவர் ஓய்வுபெற்ற இந்திய தலைமை நீதிபதியாக இருத்தல் வேண்டும் 2. இதன் அதிகாரங்கள் வெறும் பரிந்துரைத்தன்மை மட்டுமே கொண்டவை 3. ஆணையத்தில் ஒரு பெண்ணை உறுப்பினராக நியமிப்பது கட்டாயமாகும்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
12/49
கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து சரியான நபரைத் தேர்ந்தெடு 1. அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார் 2. B.R. அம்பேத்கர் எழுதிய "சாதி ஒழிப்பு" எனும் நூலை 1936-ல் தமிழில் பதிப்பித்தார்
(A) பெரியார்✔X
(B) அறிஞர் அண்ணா✔X
(C) எம்.சி. ராஜா✔X
(D) இரட்டைமலை சீனிவாசன்✔X
13/49
திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "திருவள்ளுவர் பல்கலைக்கழகம்" அமைந்துள்ள ஊர்?
(A) திருச்சி✔X
(B) நெல்லை✔X
(C) வேலூர்✔X
(D) மதுரை✔X
14/49
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது?
(A) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்✔X
(B) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம்✔X
(C) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்✔X
(D) உள்துறை அமைச்சகம்✔X
15/49
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளை சமமாக கருதும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019-ஐ, கீழ்க்கண்ட எந்த அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டது?
(A) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் -✔X
B) பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு துறை அமைச்சகம்✔X
(C) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✔X
(D) உள்துறை அமைச்சகம்✔X
16/49
கூற்று (A) : நிக்ரோம் வெப்பமேற்றும் சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது காரணம் (R) : இது மிக உயர்ந்த மின்தடை எண் (1.5 x 10-60 m) கொண்ட ஒரு மின் கடத்தியாகும்
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்.✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
17/49
"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள் நீர் பெய்திரீஇயற்று" இக்குறள் உலகோர்க்கு அறிவிக்கும் செய்தி எது?
A) சுடப்படாத மண்பானையில் நீர் சேமித்தல் கூடாது✔X
(B) ஈட்டும் பணத்தை வங்கிகளில் சேமிக்க வேண்டும்✔X
C) தீய வழிகளில் ஈட்டப்படும் செல்வம் நிலைக்காது✔X
(D) தீய வழிகளில் பணம் சம்பாதிக்கலாம், சேமித்தல் கூடாது✔X
18/49
உடன் எந்த குறைந்தபட்ச எண்ணினைக் கூட்டினால், அந்தக் கூடுதல் 5, 6, 4 மற்றும் 3 ஆல் முழுமையாக வகுப்படக்கூடும்
(A) 3✔X
(B) 13✔X
(C) 23✔X
D) 33✔X
19/49
இரண்டு எண்கள் கூட்டுத்தொகை 12 பெருக்குதொகை 35 எனில், அதனுடைய தலைகீழ் எண்களின் கூட்டுத்தொகை என்ன?
35✔X
12✔X
14✔X
35✔X
20/49
பாண்டிய பேரரசு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. மெகஸ்தனிஸ் முதன் முதலில் பாண்டியர்களை குறிப்பிட்டார் 2. ரோமானியப் பேரரசான அகஸ்டஸ்க்கு தூதுவர்களை பாண்டிய மன்னர்கள் அனுப்பினர் 3. பாண்டிய பேரரசில் புகார் நகரம் வணிக தலைநகரமாகவும் மற்றும் முக்கியமான துறைமுகமாக இருந்தது
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 3✔X
D) மேற்கண்ட அனைத்தும்✔X
21/49
தமிழக இடஒதுக்கீட்டுச் சட்டம் - 1994 எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?
(A) 76வது திருத்தம்✔X
(B) 78வது திருத்தம்✔X
(C) 77 வது திருத்தம்✔X
(D) 79வது திருத்தம்✔X
22/49
பின்வரும் குறிகாட்டிகளில் உலகளாவிய ஏற்றத்தாழ்வு குறியீட்டை அளவிட எது பயன்படுத்தப்படுகிறது?
(A) இனப்பெருக்க ஆரோக்கியம்✔X
(B) அதிகாரமளித்தல்✔X
(C) பொருளாதார செயல்பாடு✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
23/49
உயர்கல்வி பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு 2018-19 இன் சமீபத்திய அறிக்கையின்படி (AISHE) உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) அடிப்படையில், 49% பெற்று நாட்டின் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2. தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8.6% உயர்வு 3. தமிழ்நாட்டில் ஆண் GER விகிதம் 49.8%, பெண் GER விகிதம் 48.3% 4. தமிழகம் ஆறாவது இடத்தில் 2466 கல்லூரிகளும், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 35 கல்லூரிகளும் உள்ளன.
(A) 1 மற்றும் 3✔X
(B) 1, 2 மற்றும் 3✔X
(C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
24/49
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. நாட்டில் 18 உயர்நீதிமன்றங்கள் உள்ளன 2. எந்த யூனியன் பிரதேசத்திற்கும் தனியே உயர்நீதிமன்றம் இல்லை 3. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயது வரை பதவி வகிப்பர்
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 3 மட்டும்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
25/49
எந்த மாநிலத்தில் தாமிரப்படிவு அதிகமாகக் காணப்படுகிறது?
A) மகாராஷ்டிரா✔X
(B) மத்தியபிரதேசம்✔X
C) ராஜஸ்தான்✔X
D) குஜராத்✔X
26/49
வகுப்புவாரி ஒதுக்கீடின் போது வைஸ்ராயாக இருந்தவர் யார்?
A) வெல்லிங்டன் பிரபு✔X
(B) இர்வின் பிரபு✔X
(C) வேவல் பிரபு✔X
(D) செம்ஸ்போர்ட் பிரபு✔X
27/49
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. நாட்டில் 18 உயர்நீதிமன்றங்கள் உள்ளன 2. எந்த யூனியன் பிரதேசத்திற்கும் தனியே உயர்நீதிமன்றம் இல்லை 3. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயது வரை பதவி வகிப்பர்
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 3 மட்டும்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
28/49
வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?
(A) ச. வையாபுரி✔X
(B) சி.வை.தாமோதரனார்✔X
(C) மறைமலை அடிகள்✔X
(D) பரிதிமாற் கலைஞர்✔X
29/49
G7 நாடுகளின் 45வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) பியாரிட்ஸ், பிரான்ஸ்✔X
(B) கியூபெக், கனடா✔X
(C) சிசிலி, இத்தாலி✔X
(D) ஷிமா, ஜப்பான்✔X
30/49
கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பொது பட்டியலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளுக்கு 10% ஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநில அரசு எது?
(A) ராஜஸ்தான்✔X
(B) உத்தர பிரதேசம்✔X
C) குஜராத்✔X
(D) கேரளா✔X
31/49
லண்டனிலுள்ள மெதுவாகப் பேசும் கூடம் எதன் அடிப்படையில் உள்ளது?
(A) எதிரொலிகள்✔X
B) வளைவான பகுதிகளில் நடைபெறும் ஒலி அலைகளின் பல்முனை எதிரொலிப்பு✔X
(C) ஒலி அலைகள் அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்படுதல்✔X
(D) முழு அக எதிரொலிப்பு✔X
32/49
ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாள்களில் முடிப்பர் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாள்களில் முடிப்பர்?
(A) 26 நாள்கள்✔X
(B) 30 நாள்கள்✔X
C) 36 நாள்கள்✔X
D) 16 நாள்கள்✔X
33/49
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்" "பேதையர்" (அறிவற்றவர்) என்று வள்ளுவர் கூறுவது எவரை?
(A) படிக்காத மேதைகளை✔X
(B) கற்றதை எடுத்துரைக்கத் தெரியாதவரை✔X
(C) தன்னடக்கம் இல்லாதவரை✔X
(D) கல்வி தந்த கருத்துப்படி நடக்காதவரை✔X
34/49
ஒரு தொகையானது தனிவட்டியில் 2 ஆண்டுகளில் ரூ. 1008 ஆகவும் in 31/2 ஆண்டுகளில் ரூ. 1164 ஆகவும் மாறுகிறது எனில் வட்டி விகிதத்தை காண்க.
(A) 10%✔X
(B) 11%✔X
(C) 12%✔X
(D) 13%✔X
35/49
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. 1191-ஆம் ஆண்டு முதல் தரேய்ன் போர் முகமது கோரி மற்றும் ராஜபுத்திர அரசரான பிருத்திவிராஜ் 2. ராஜபுத்திர இராணுவம் தங்களது தைரியத்தைக் காட்டியது மற்றும் போரில் வென்றது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
36/49
"மெட்ராஸ் கோயில் நுழைவு அதிகாரமளிப்பு சட்டம்" எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
(A) 1942✔X
(B) 1947✔X
(C) 1949)✔X
(D) 1952✔X
37/49
நலமான தமிழகம் திட்டத்தின் நோக்கங்கள் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடு
(A) தடுப்பு சுகாதார பரிசோதனை முகாம்கள் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன✔X
(B) ஏழைகளுக்கான விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டம்✔X
(C) சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் வேலையின்மை பிரச்சினைகளைத் தணித்தல், குறிப்பாக படித்தவர்கள் மற்றும் வேலையற்றோர் மத்தியில் சுயதொழில் தொடங்குதல்✔X
(D) தொற்றா நோய்களைத் தடுக்கும் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.✔X
38/49
எந்த ஆண்டு மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் நகரில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சமைத்த உணவை வழங்கத் தொடங்கியது?
(A) 1920✔X
(B) 1922✔X
C) 1923✔X
(D) 1925✔X
39/49
பின்வருனவற்றில் எதன் விளைவாக அதிக பணவீக்கம் ஏற்படும்?
(A) பொதுக் கடன்களை திருப்பி செலுத்துதல்✔X
(B) வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க அரசு பொதுமக்களிடமிருந்து கடன் பெறுதல்✔X
(C) வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க அரசு வங்கிகளிடமிருந்து கடன் பெறுதல்✔X
(D) வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க அரசு புதிய பணத்தை உருவாக்குவதால்✔X
40/49
மின்னணு நுண்ணறிவில் பாதுகாப்பு ஆராய்ச்சி (ISRO) மற்றும் வளர்ச்சி அமைப்பிற்கு (DRDO) உதவுவதற்காக இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட செயற்கைக் கோளின் பெயர் என்ன ?
(A) எமிசாட்✔X
(B) இன்டெல்சாட்✔X
(C) ஜிசாட்✔X
D) இசாட்✔X
41/49
கால்நடைகளுடன் இடம்பெயர்தல் என்பது எந்த பழங்குடியினர்களுடன் தொடர்புடையது?
(A) குஜ்ஜார்கள்✔X
(B) சென்டினல்கள்✔X
C) தோடர்கள்✔X
(D) இருளர்கள்✔X
42/49
எந்த சட்டத்தினை "கருப்பு சட்டம்" என்று காந்தியால் அழைக்கப்பட்டது?
(A) 1935 -ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம்✔X
(B) 1919 -ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம்✔X
(C) ரௌலட் சட்டம், 1919✔X
(D) வட்டார மொழி பத்திரிக்கைகள் சட்டம், 1878✔X
43/49
பின்வருவனவற்றில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளவை எது/எவை? 1. மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை 2. போதை தரும் குடிவகைகளையும், உடல்நலனுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துப் பொருள்களையும் மருந்தாக அன்றி உட்கொள்வதைத் தடை செய்தல் (
(A) 1 மட்டும்✔X
B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
D) இவற்றில் எதுவுமில்லை✔X
44/49
தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காக "தொழிலாளன்" என்ற தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
A) ம. சிங்காரவேலர்✔X
B) அயோத்திதாசர்✔X
(C) இரட்டைமலை சினிவாசன்✔X
(D) பி.பி. வாடியா✔X
45/49
கீழ்கண்டவற்றுள் எந்த கதிர்கள் அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு வினைகளில் வெளியாகின்றன?
(A) ஆல்பா கதிர்கள்✔X
(B) பீட்டா கதிர்கள்✔X
(C) காமா கதிர்கள்✔X
(D) நியூட்டிரினோக்கள்✔X
46/49
"செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" இக்குறள்வழி வள்ளுவம் எதனை முக்கியப்படுத்துகிறது?
(A) "பசிவந்திடப் பத்தும் பறந்து போகும்" என்ற உண்மையை✔X
(B) சான்றோரிடமிருந்து பெறவேண்டிய கேள்வி ஞானத்தை✔X
(C) படிப்பறிவின் சிறப்பை✔X
(D) உண்ணும் உணவின் அளவை✔X
47/49
15, 625 மீது காலாண்டிற்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கப்படும் கூட்டு வட்டித் தொகை எவ்வளவு?
A) 80%✔X
B) 40%✔X
(C) 60%✔X
D) 20✔X
48/49
கோல்கும்பாஸ் எந்த அரசர் காலத்தை சார்ந்தது?
(A) இரண்டாம் காசிம்✔X
(B) இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா✔X
(C) இரண்டாம் முகமது அடில் ஷா✔X
(D) அலி பாரிட் ஷா 1✔X
49/49
கீழ்க்காணும் எந்த இயக்கம் அதன் உறுப்பினர்களை தங்களது ஜாதியின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து அழைக்கும் வழக்கத்தைக் கைவிட வலியுறுத்தியது?
A) தனித் தமிழ் இயக்கம்✔X
B) சுயமரியாதை இயக்கம்✔X
(C) வெள்ளையனே வெளியேறு இயக்கம்✔X
(D) பக்தி இயக்கம்✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
ONLINE TEST-2 -ATTEND
ONLINE TEST-3 -ATTEND
ONLINE TEST-4 -ATTEND
ONLINE TEST-5 -ATTEND
ONLINE TEST-6 -ATTEND
ONLINE TEST-7 -ATTEND
ONLINE TEST-8 -ATTEND
ONLINE TEST-9 -ATTEND
ONLINE TEST-10 -ATTEND
ONLINE TEST-11 -ATTEND
ONLINE TEST-12 -ATTEND
ONLINE TEST-13 -ATTEND
ONLINE TEST-14 -ATTEND
ONLINE TEST-15 -ATTEND
ONLINE TEST-16 -ATTEND
ONLINE TEST-17 -ATTEND
ONLINE TEST-18 -ATTEND
ONLINE TEST-19 -ATTEND
ONLINE TEST-20 -ATTEND
ONLINE TEST-21 -ATTEND
ONLINE TEST-22 -ATTEND
ONLINE TEST-23 -ATTEND
ONLINE TEST-24 -ATTEND
ONLINE TEST-25 -ATTEND
ONLINE TEST-26 -ATTEND
ONLINE TEST-27 -ATTEND
ONLINE TEST-28 -ATTEND
ONLINE TEST-29 -ATTEND
ONLINE TEST-30 -ATTEND
ONLINE TEST-31 -ATTEND
ONLINE TEST-32 -ATTEND
ONLINE TEST-33 -ATTEND
ONLINE TEST-34 -ATTEND
ONLINE TEST-35 -ATTEND
ONLINE TEST-36 -ATTEND
ONLINE TEST-37 -ATTEND
ONLINE TEST-38 -ATTEND
ONLINE TEST-39 -ATTEND
ONLINE TEST-40-ATTEND
ONLINE TEST-41-ATTEND
ONLINE TEST-42-ATTEND
ONLINE TEST-43-ATTEND
ONLINE TEST-44-ATTEND
ONLINE TEST-45-ATTEND
For more test:-CLICK HERE
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
0 comments :
Post a Comment