சரியான விடையைத் தேர்ந்தெடு 1. 1892 ஆண்டு, தமிழ்நாட்டில் 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன 2. இந்த நிலங்களை விற்கவோ, மீண்டும் வகைப்படுத்தவோ இயலாது. இந்நிலங்கள்
(A) தேவதான பூமி✔X
(B) புறம்போக்கு நிலம்✔X
C) பஞ்சமி நிலம்✔X
(D) பள்ளிசந்தம்✔X
2/50
பின்வருவனவற்றில் நீதிக்கட்சி ஆட்சியின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எவை ? 1. இந்து சமய அறநிலைய வாரியம் 2. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 3. தேவதாசி முறை ஒழிப்பு 4. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கம்
A) 1, 2 மற்றும் 3✔X
(B) 2, 3 மற்றும் 4✔X
C) 1, 3 மற்றும் 4✔X
D) 1, 2, 3 மற்றும் 4✔X
3/50
ஈரோடு மாவட்டத்தின் "கொடுமணல்" எவ்விலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது?
ஈரோடு மாவட்டத்தின் "கொடுமணல்" எவ்விலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது?✔X
(B) களவழி நாற்பது✔X
C) பதிற்றுப்பத்து✔X
(D) முல்லைப்பாட்டு✔X
4/50
இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள அகழாய்வு எது?
A) கீழடி✔X
B) பையம்பள்ளி✔X
C) பொருந்தல்✔X
(D) கொடுமணல்✔X
5/50
பொருத்துக அரசர்களின் பெயர்கள் பட்டங்கள் (a) சிம்ம விஷ்ணு 1. மாமல்லன் (b) முதலாம் நரசிம்மவர்மன் 2. குணபாரன் (c) முதலாம் மகேந்திரவர்மன் 3. அவனிசிம்மன்
(A) 3 1 2✔X
(B) 3 2 1✔X
C) 2 3 1✔X
D) 2 1 3✔X
6/50
விழுப்பம் தரலான் உயிரினும் ஓம்பப் படும்" இக்குறளில் ஆசிரியர் எதற்கு முதன்மை தருகிறார்?
(A) செல்வம்✔X
(B) சுயகட்டுப்பாடு✔X
(C) அன்பு✔X
(D) ஒழுக்கம்✔X
7/50
"பிராமணரல்லாதோர் அறிக்கையை" எழுதியவர் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு
A) சி. நடேசன், 1912✔X
(B) சிங்காரவேலர், 1918✔X
(C) பி. தியாகராயர், 1916✔X
(D) டி.எம். நாயர், 1912✔X
8/50
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம் எது?
A) மதுரை✔X
B) காஞ்சிபுரம்✔X
பூம்புகார்✔X
(D) ஹரப்பா✔X
9/50
சரியான விடையைத் தேர்ந்தெடு கூற்று (A) : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெற்றன காரணம் (R) : வங்காளவிரிகுடா, கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டை நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
10/50
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்" இக்குறளில் "ஏமம்" என்பதன் பொருள் யாது
(A) விருப்பம்✔X
B) பாதுகாப்பு✔X
(C) வீரம்✔X
(D) அறிவு✔X
11/50
யாருடைய ஆட்சிக்காலத்தில், ஏ.என்.சட்டநாதன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது?
ஓ.பி. ராமசாமி ரெட்டியார்✔X
பேரறிஞர் அண்ணா✔X
மு. கருணாநிதி✔X
) எம்.ஜி. ராமச்சந்திரன்✔X
12/50
இறந்தோரைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகள் கொண்டு முடிய காலம் எது?
திராவிட அடையாளத்தை பிராமணரல்லாதோர் அடையாளமாக மாற்றியமைக்க காரணமாக இருந்த காரணி எது/எவை? 1. பிராமணர்கள் பிராமணரல்லாதோர் மீது தங்களின் மேன்மையை கோருவது 2. பிராமணர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏகபோகமாக்கியது
அயோத்திதாசர்" 1. சமூகநீதியின் ஆதரவாளர் 2. கல்வி அனைவருக்கும் தேவை என்றார் 3. சமணக் கொள்கைகளைப் பின்பற்றினார் 4. ஒரு நல்ல அரசியல்வாதி
A) 1, 2 மட்டும் சரி✔X
(B) 1, 3 மட்டும் சரி✔X
C) 1, 4 மட்டும் சரி✔X
(D) 2, 3 மட்டும் சரி✔X
18/50
சரியான விடையைத் தேர்ந்தெடு 1. அப்பர் "கல்வியில் கரையிலாத" எனக் குறிப்பிட்ட நகரம், காஞ்சி 2. இந்தியாவின் ஏழு புனித நகரங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்ட நகரம், காஞ்சி 3. காளிதாசர், நகரங்களுள் சிறந்தது காஞ்சி எனக் குறிப்பிட்டுள்ளார்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 3 மட்டும்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
19/50
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் இக்குறள் வெளிப்படுத்தும் கருத்து
(A) அம்மூன்றும் காக்கப்பட வேண்டும்✔X
B) அம்மூன்றும் களையப்பட வேண்டும்✔X
C) அம்மூன்றும் முக்கியமானவை✔X
D) அம்மூன்றும் மதிக்கப்பட வேண்டும்✔X
20/50
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் இருந்து சரியான ஆளுமையைத் தேர்ந்தெடு 1. அவர் சென்னை வாழ்மக்கள் சங்கத்தை தொடங்கினார் 2. அவர் மெட்ராஸில் இந்தியருக்கு சொந்தமான முதல் செய்தித்தாளான "தி கிரெசென்ட்" ஐ நிறுவினார்
A) சடகோபசார்லு✔X
(B) P. ரங்கையா நாயுடு✔X
(C) C. கருணாகர மேனன்✔X
D) கங்காலு லட்சுமி நராஷ்✔X
21/50
பின்வருவனவற்றில், தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு நிறுவப்பட்ட காரணமாக எவற்றைக் கருதலாம்? 1. பிராமணரல்லாதோரின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாத்தல் பா 2. முதல் உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சீர்த்திருத்தங்கள் 3. நிறுவனங்களில் பிரதிநிதியாகும் வாய்ப்பு
A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 3✔X
C) 1, 2 மற்றும் 3✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
22/50
"சிறைப்பறவை" என்று அழைக்கப்பட்டவர் யார்?
(A) வ.உ.சிதம்பரனார்✔X
B) சுப்ரமணிய சிவா✔X
C) சத்தியமூர்த்தி✔X
(D) ஈ.வெ.ராமசாமி✔X
23/50
தமிழ்-பிராமி எழுத்துகளைக் கொண்ட மட்பாண்டங்கள் கிடைத்திராத அகழாய்விடம் எது?
A) பையம்பள்ளி✔X
B) பொருந்தல்✔X
(c) கீழடி✔X
(D) கொடுமணல்✔X
24/50
சரியான தகவல்களை தருக 1. பல்லவர்கள் இசை, ஓவியம், இலக்கியத்தை ஆதரித்தவர்கள் 2. சைவமும் வைணமும் பல்லவர் காலத்தில் மேலோங்கின 3. தமிழ் பக்தி இயக்கம் சமண-பௌத்தர்களால் தோற்கடிக்கப்பட்டது 4. மாணிக்கவாசகரும், அப்பரும் சோழர் காலத்தினர்
(A) 1, 3✔X
(B) 2, 3✔X
) 1, 4✔X
(D) 1, 2✔X
25/50
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - திறனறிந்து தேர்ந்து கொளல்" இக்குறள் வெளிப்படுத்துவது
A) அறிவுடையாரின் தொடர்பு✔X
B) எந்த நண்பருடனும் தொடர்பு✔X
(C) சகமனிதர் நட்பு✔X
(D) நட்புக்கு முன்னுரிமை✔X
26/50
கல்திட்டைகள், தமிழகத்தில் எவ்விடங்களில் காணப்படுகின்றன?
அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம் உருவாக்கம் மற்றும் படி அரிசி, ஒரு ரூபாய் திட்டம் ஆகியவை ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன
A) காமராசர்✔X
B) அண்ணா✔X
C) மு. கருணாநிதி✔X
(D) எம்.ஜி.ராமச்சந்திரன்✔X
40/50
சரியான விடையைத் தேர்ந்தெடு கூற்று (A) : யுவராஜாக்கள் (இளவரசர்கள்) மாநில ஆளுநராக ஆக்கப்பட்டனர் காரணம் (R) : நிர்வாகப் பயிற்சிக்காக இவ்வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது
A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
41/50
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" அரசனின் வீழ்ச்சிக்கான காரணமாக திருவள்ளுவர் காட்டும் காரணி எது?
(A) பகைவரின் படையாற்றல்✔X
(B) அரசனின் அறிவின்மை (✔X
(C) எதிரிகளின் சூழ்ச்சி✔X
(D) ஆட்சியில் இன்னலுறும் மக்களின் கவலை✔X
42/50
தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமை வாதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A) கே.பி. ஜானகி✔X
B) ப.ஜீவானந்தம்✔X
) சிங்கார வேலர்✔X
(D) நல்லகண்ணு✔X
43/50
இந்தியத் தொல்லியல் பொருட்களைப் பாதுகாக்கும் சட்டமல்லாதது எது?
(A) இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம், 1878✔X
B) பழங்காலப் பொருட்கள் மற்றும் கருவூலங்கள் சட்டம், 1972✔X
(C) இந்தியக் கலைப்பொருட்கள் சட்டம், 2005✔X
(D) பழைமை நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக்களங்கள், மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம், 1958✔X
44/50
"என் புத்தகங்களை மொத்தமாக படித்தால்.... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்" எனக் கூறியவர்
A) பரிதிமாற் கலைஞர் -✔X
(B) மறைமலை அடிகள் (✔X
C) பாரதியார்✔X
(D) பாரதிதாசன்✔X
45/50
தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
(A) திரு.வி.க✔X
(B) இராமலிங்க அடிகள்✔X
C) ச.வையாபுரி✔X
D) மறைமலை அடிகள்✔X
46/50
எந்த ஒன்று திருவள்ளுவரின் கொடையன்று?
A) அறம்✔X
(B) பொருள்✔X
C) மோட்சம்✔X
(D) இன்ப✔X
47/50
சோழர்காலத்தில் சமணசமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம்
A) பிரம்மதேயம்✔X
(B) பள்ளிச்சந்தம் (✔X
C) நிவந்தம்✔X
(D) வேளாண்வகை✔X
48/50
பெரும் நூல்களான பெரிய புராணமும், கம்பராமாயணமும் காலத்தன ஆகும்
(A) பல்லவர்கள்✔X
B) பாண்டியர்கள்✔X
(C) சோழர்கள்✔X
(D) நாயக்கர்✔X
49/50
"ஆணும் பெண்ணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக் கூர்மையில் சிறப்புறும்" என்று கூறியவர் யார்?
(A) மனோன்மனியம் சுந்தரனார்✔X
B) பாரதியார்✔X
C) நாமக்கல் கவிஞர்✔X
D) தேசிக விநாயகம் பிள்ளை✔X
50/50
கீழ்கண்டவர்களுள் தமிழ்நாட்டின் புரட்சிகர தேசியவாதிகளை தேர்ந்தெடு
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment