தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடு 1. காசோலை / கேட்பு வரைவோலை மூலம் வணிக நிறுவனங்கள் தங்களது பங்களிப்புகளை வழங்க முடியுமேயன்றி தனி நபர்கள் வழங்க முடியாது. 2. அனைத்து பங்களிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டத்தின் இன் கீழ் 75% வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 3. இது சமூக நலத்துறையால் பராமரிக்கப்படுகிறது
A) 1 மட்டும்✔X
(B) 2 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
2/50
பொருத்துக அணுக்கரு உலையின் பாகங்கள் (a) தணிப்பான் (b) கட்டுப்படுத்தும் கழி (c) குளிர்விப்பான் (d) தடுப்புச் சுவர்
A) 1 3 2 4 (✔X
(B) 1 2 3 4✔X
C) 2 3 1 4✔X
(D) 1 4 2 3✔X
3/50
பின்வருவனவற்றுள் எந்த தாது நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது?
(A) ரூட்டைல்✔X
B) குரோமைட்✔X
C) மோனசைட்✔X
D) கலீனா✔X
4/50
மதிப்பீட்டுக் குழு பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. மதிப்பீட்டுக் குழுவில் மக்களவை மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது 2. இது பாராளுமன்றத்தால் வாக்களிக்கப்படும் முன்பே நிதிநிலை மதிப்பீடுகளை ஆராய்கிறது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் ஏதுமில்லை✔X
5/50
விஜயநகரப் பேரரசின் ஆட்சிமுறை பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. ஒவ்வொரு மண்டலமும் கௌடா என்றழைக்கப்பட்ட ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது 2. கிராமம் தொடர்பான விவகாரங்களை மண்டலேஸ்வரா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார் 3. இராணுவம் நவீனமயமாக்கப்பட்டதால் அவர்களின் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தின (
(A) 1 மற்றும் 2✔X
(B) 3 மட்டும்✔X
C) 2 மட்டும்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
6/50
1. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது 2. தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது இவை எந்த இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்?
A) சட்ட மறுப்பு இயக்கம்✔X
(B) தன்னாட்சி இயக்கம்✔X
(C) ஒத்துழையாமை இயக்கம்✔X
(D) உப்புச் சத்தியாகிரகம்✔X
7/50
1940-ம் ஆண்டு காமராசர் வார்தா சென்று யாரை சந்தித்தார்?
(A) நேரு✔X
(B) காந்திஜி✔X
(C) திலகர்✔X
(D) ஜின்னா✔X
8/50
பின்வருவனவற்றில் எது தனி மாநில கோரிக்கைக்கு சரியான காரணம் அல்ல?
(A) வளர்ச்சி பற்றாக்குறை✔X
(B) கலாச்சார அடையாளங்கள்✔X
(C) மக்கள்தொகை வெடிப்பு✔X
(D) மையப்படுத்தும் போக்கைத் தடுத்தல்✔X
9/50
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர் யார்?
(A) ரீடிங் பிரபு✔X
(B) செம்ஸ்போர்ட் பிரபு✔X
(C) ஹார்டிங் பிரபு✔X
(D) கர்சன் பிரபு✔X
10/50
ங்க காலத்தில் உலகத்தைக் காக்கும் மழைக்குச் சமமானவர்களாக கருதப்பட்டோர் யாவர்
பின்வரும் எந்த விண்வெளித் திட்டங்கள் PSLV-ஆல் ஏவப்பட்டன? 1. மங்கல்யான் 2. சந்திராயன் -2 3. சந்திராயன் -1 4. IRNSS
(A) 1, 2 மற்றும் 3 0✔X
(B) 1, 3 மற்றும் 4✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
15/50
ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் எந்த ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது?
A) 2018✔X
B) 2020✔X
C) 2023✔X
(D) 2050✔X
16/50
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்கும் "உறுப்பு தானத்திற்கான விருதினை" வென்ற மாநிலம் எது?
(A) கேரளா✔X
(B) உத்திர பிரதேசம்✔X
(C) கர்நாடகா✔X
(D) தமிழ்நாடு✔X
17/50
பின்வரும் எந்த அரசுத் திட்டம் "குடிசையில்லா இந்தியா" என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது?
(A) பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா✔X
(B) ராஜீவ் ஆவாஸ் யோஜனா✔X
C) இந்திரா ஆவாஸ் யோஜனா✔X
D) தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்✔X
18/50
ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) வெப்பப்பரிமாற்றமில்லா வெப்ப வீழ்ச்சி✔X
B) இயல்பு வெப்ப வீழ்ச்சி✔X
(C) எதிர்மறை வெப்ப வீழ்ச்சி✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
19/50
பொருத்துக உலகத் தமிழ் மாநாடு
a) 2வது (1968✔X
b) 4 வது (1974)✔X
(c) 5 வது (1981) (✔X
) 8வது (1995)✔X
20/50
ஆகிய எண்கள் அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், x =?
(A) 50✔X
(B) 4✔X
C) 10✔X
(D) 8✔X
21/50
ஒரு செவ்வகத்தின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள வேறுபாடு 23மீ. அதனுடைய சுற்றளவு 206 மீ எனில் அச்செவ்வகத்தின் பரப்பு என்ன?
(A) 1795 மீ2✔X
B) 2520 மீ2✔X
C) 2240 மீ2✔X
(D) 3250 மீ2✔X
22/50
எண்களின் சராசரி 30. 35, 40 ஆகிய இரு எண்களை நீக்கினால் மீதமுள்ள எண்களின் சராசரி என்ன?
(A) 28.32✔X
(B) 28.78✔X
(C) 29.27 (✔X
D) 29.68✔X
23/50
மு. கருணாநிதி பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு 1. 1974 ஆம் ஆண்டில் குடும்ப நல உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2. காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாளாக" அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்படும் என 2006-ல் அறிவிக்கப்பட்டது 3. முதல் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடானது 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றது 4. குழந்தைகளுக்கு (2 வருடங்களுக்கு ஒரு முறை) இலவச காலணிகள் வழங்கும் திட்டம் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 3 மட்டும்✔X
(D) 4 மட்டும்✔X
24/50
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பெண்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1963✔X
(B) 1973✔X
(C) 1983✔X
(D) 1993✔X
25/50
குப்பைகளை சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதிகளுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மைத் திட்ட அமைப்புகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக ஏற்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?
(A) தமிழ்நாடு✔X
(B) கேரளா (✔X
C) மகாராஷ்டிரா✔X
- (D) ஆந்திரப் பிரதேசம்✔X
26/50
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான மக்கள்தொகை அடர்த்தியினைக் கொண்டுள்ளது?
சென்னை✔X
கன்னியாகுமரி✔X
திருவள்ளுர் |✔X
மதுரை✔X
27/50
தவறான இணையைத் தேர்ந்தெடு
A) நடுமூளை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது✔X
B) சிறுமூளை இயங்கு தசைகளின் இயக்கங்களைக் ஒருங்கிணைத்தல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல்✔X
(C) பான்ஸ் சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது✔X
(D) முகுளம் கடத்து மையமாக செயல்படுகிறது✔X
28/50
வெள்ளி, ஒரு ஒளிரும் வெண்மையான உலோகமாகும், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வெள்ளியின் நிறம் கருப்பாக மாறுவது ஏன்?
(A) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது✔X
B) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது✔X
C) வெள்ளி, நைட்ரஜனுடன் வினைபுரிந்து கருப்பு நிறமான வெள்ளி நைட்ரேட்டாக மாறுகிறது✔X
(D) வெள்ளி, காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது✔X
29/50
பின்வருவனவற்றில் எந்த சிக்கல்கள் உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பின் கீழ் வருகின்றன? 1. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வணிக ரீதியிலான சாதாரண சிக்கல்கள் 2. மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் 3. மாநிலத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் சேதத்தை ஈடு செய்தல்
A) 2 மட்டும்✔X
(B) 3 மட்டும்✔X
C) 1 மற்றும் 3✔X
(D) இவற்றில் ஏதுமில்லை✔X
30/50
தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியம் எங்கு, எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளது?
(A) மும்பை , இங்கிலாந்து✔X
(B) கொல்கத்தா, இங்கிலாந்து✔X
(C) கோவா, போர்ச்சுகல்✔X
(D) லோத்தல், போர்ச்சுகல்✔X
31/50
மன்சப்தாரி முறை பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இதனை அக்பர் அறிமுகம் செய்தார் 2. மன்சப்தார் பதவி சாட், சவார் ஆகியவற்றை சார்ந்திருந்தன 3. அக்பருடைய ஆட்சிக் காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்த பணியாகும்
(A) 1 மட்டும்✔X
(B) 3 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
32/50
கொடுக்கப்பட்ட கூற்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான அமைப்பைத் தேர்ந்தெடு 1. பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இதுவாகும் 2. இந்த அமைப்பின் தலைமையகம் பூனாவில் இருந்தது
A) இந்திய தேசிய காங்கிரஸ்✔X
B) இந்திய பணியாளர் சங்கம்✔X
C) இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு அமைப்பு✔X
D) பாரத மாதா அமைப்பு✔X
33/50
வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தம்புரு, வீணாநாரதன்" என்ற பெயர்களைப் பெற்றிருந்த பல்லவ மன்னன் யார்?
மகேந்திரவர்மன்✔X
பரமேஸ்வரன்✔X
இராஜ சிம்மன்✔X
நந்தி வர்மன்✔X
34/50
இந்திய மாநிலங்களுள் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாட்டின் தரநிலை என்ன?
A) 11✔X
B) 12✔X
C) 6✔X
(D) 14✔X
35/50
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. சிம்லா மாநாடு, அகில இந்திய முஸ்லிம் லீக் 1906-ஆம் ஆண்டு உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது 2. இவ்வியக்கத்தில் பெரும் ஜமீன்தார்கள், முன்னாள் நவாப்புகள் மற்றும் முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர் 3. இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
| (C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
36/50
"இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு" திருக்குறள் காட்டும் கீழான நட்பு எத்தகையது?
(A) தங்கள் நட்பினைத் தாமே புகழ்தல்✔X
(B) தம் நட்பைப் பிறர் புகழுமாறு எதிர்பார்த்தல்✔X
(C) தங்கள் துன்பத்தை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துதல்✔X
பின்வருவனவற்றில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்காத குழு எது? 1. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2. மக்களவையின் நியமன உறுப்பினர்கள் 3. சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 4. சட்டப்பேரவையின் நியமன உறுப்பினர்கள்
(A) 2 மட்டும்✔X
B) 2 மற்றும் 4✔X
(C) 1, 3 மற்றும் 4✔X
D) 2, 3 மற்றும் 4✔X
39/50
கபிலர் யாரிடம் பாரி மன்னன் இல்லாத மக்களின் நிலை குறித்து கூறினார்?
(A) கோப்பெருஞ்சோழன்✔X
(B) செல்வக் கடுங்கோ வாழியாதன்✔X
C) அதியமான் நெடுமானஞ்சி✔X
(D) குலோத்துங்க சோழன்✔X
40/50
"தமிழ்க்கூடல்" என்று மதுரையைப் புகழ்ந்த செப்பேடு எது?
A) சின்னமனூர் செப்பேடு✔X
(B) வேள்விக்குடி செப்பேடு✔X
(C) தளவாய்புரம் செப்பேடு✔X
(D) சிவகாசி செப்பேடு✔X
41/50
எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழின் "வாழ்நாள் பொது சேவை விருது-2019" யாருக்கு வழங்கப்பட்டது?
(A) பிரதீபா பாட்டில்✔X
(B) நரேந்திர மோடி✔X
(C) நிர்மலா சீதாராமன்✔X
(D) அருண் ஜெட்லி✔X
42/50
இந்திய அந்நிய செலாவணி இருப்புகளின் பாதுகாவலன் யார்
A) நிதித்துறை✔X
) தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்✔X
C) இந்திய ரிசர்வ் வங்கி (✔X
D) நிதித்துறை செயலாளர்✔X
43/50
இந்தியாவின் பணவியல் கொள்கைகளை தீர்மானிக்கும் பணவியல் கொள்கைக் குழுவை ஏற்படுத்த பரிந்துரைத்தவர் யார்?
(A) பிமால் ஜலான்✔X
O(B) ரங்கராஜன்✔X
(C) ப. சிதம்பரம்✔X
(D) உர்ஜித் படேல்✔X
44/50
1993-ல் முன்பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை எது?
(A) செம்பு சுரங்கத் தொழில்✔X
(B) இரயில்வே✔X
(C) அணு ஆற்றல்✔X
(D) அணு கனிமங்கள்✔X
45/50
மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களில் இருந்து பெறப்படும் வருவாய் என அழைக்கப்படுகிறது
(A) வாரம்✔X
(B) வருவாய்✔X
(C) போலி வாரம்✔X
(D) மூலதன வருவாய்✔X
46/50
ஏன் உயர் ஓதங்கள் ஏற்படுகின்றன?
A) புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் உள்ளபோது, புவியின் மீதான சூரியன் மற்றும் நிலவின் கூட்டு ஈர்ப்பு விசையினால்✔X
B) புவி, சூரியன் மற்றும் சந்திரன் வெவ்வேறு திசையில் உள்ள போது புவியின் மீதான சூரியன் மற்றும் நிலவின் கூட்டு ஈர்ப்பு விசையினால்✔X
C) பெருங்கடல் நீரோட்டத்தினால்✔X
D) இவற்றில் ஏதுமில்லை ,✔X
47/50
தாய் மற்றும் அவரின் 6 குழந்தைகளின் சராசரி வயது 12 ஆண்டுகள். தாயின் வயது நீக்கப்பட்டால், அந்த சராசரி 5 ஆண்டுகள் குறைகிறது. தாயின் வயது என்ன
A) 40 (✔X
(B) 42✔X
(C) 48✔X
(D) 50✔X
48/50
பின்வரும் எந்த மலைத் தொடரில் அதன் இரண்டு சரிவுகளிலும் இரண்டு விதமான தாவரங்கள் காணப்படுகின்றன? - படுகின்றன. LONE
A) ஆரவள்ளி மலைத்தொடர்✔X
(B) விந்திய மலைத்தொடர்✔X
(C) கிழக்கு தொடர்ச்சி மலை✔X
(D) மேற்கு தொடர்ச்சி மலை✔X
49/50
8% தனிவட்டி வீதத்தில் 12,000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன ?
? (A) 25 1/2 ஆண்டுகள்✔X
(B) 10 1/2 ஆண்டுகள்✔X
(C) 8 1/2 ஆண்டுகள்✔X
(D) 12 1/2 ஆண்டுகள்✔X
50/50
இருவிகிதமுறு எண்களின் கூடுதலானது, மற்றும் - என்ற இரு எண்களின் வித்தியாசத்தின் x மடங்கு எனில் x -ன் மதிப்பு என்ன?
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment