1/50
ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A ஐ விட 60% அதிக திறனுடையவர் எனில் B மட்டும் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 10 நாட்கள்✔X
(B) 11 நாட்கள்✔X
(C) 7 ; நாட்கள்✔X
(D) 6 - நாட்கள்✔X
2/50
மேக்னசைட் தாது பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. இந்தியாவில் உத்திரகாண்ட், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெப்பம் தாங்கி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மேக்னசைட் தாது கிடைக்கிறது 2. 2016-17ஆம் ஆண்டு மேக்னசைட் உற்பத்தியில், இந்தியா 2.99 இலட்சம் மெட்ரிக் டன் மேக்னசைட் உற்பத்தி செய்து உலகளவில் 11வது இடத்தில் உள்ளது இந்தியாவின் 75% மாக்னசைட் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது மேலும், உலகில் உள்ள மேக்னசைட் தாதுவில் 5% இந்தியாவில் உள்ளது 4. இது குறிப்பிட்ட படிக படிவுடைய அமைப்புடன் உயர்ந்த தரத்துடன் உள்ளதால், எஃகு தொழிற்சாலைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது
(A) 1 மற்றும் 3✔X
(B) 1, 2 மற்றும் 3✔X
(C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
3/50
கில்காரி" மொபைல் செயலி தொடங்கப்பட்டதற்கான நோக்கம் (
(A) கீழடி அகழ்வாராய்ச்சியின் நிலையை அறிய✔X
B) கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய இலவச வாராந்திர கேளொலி குறுஞ்செய்திகளை வழங்க✔X
C) இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கும் திட்டம் பற்றிய இலவச வாராந்திர கேளொலி குறுஞ்செய்திகளை வழங்க (✔X
D) மேற்கூறிய எதுவும் இல்லை✔X
4/50
பெண்கள் கல்வி குறித்த பிரச்சினைகளை கையாளுவதற்காகவும் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடவும் அகில இந்திய பெண்கள் மாநாடு (AIWC) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
(A) 1917✔X
(B) 1927✔X
(C) 1930✔X
(D) 1937✔X
5/50
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. உடன் உண்ணும் நிலை என்பது இரு வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையேயான இடைச் செயல்களில் இரண்டும் பயனடைகிறது ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்திராத உறவுமுறை கொண்ட நிகழ்வாகும் 2. மண்வாழ் பாக்டீரியங்கள்/பூஞ்சைகள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான கூட்டுறவு, முன்னோடி கூட்டுறவுக்கு எடுத்துகாட்டாகும் 3. மைக்கோரைசா (பூஞ்சைவேரிகள்)-உயர் தாவர வேர்களுக்கும் பூஞ்சைகளுக்கும் இடையேயான உறவு
A) 1 மற்றும் 3✔X
(B) 1 மற்றும் 2✔X
C) 2 மற்றும் 3✔X
D) மேற்கண்ட அனைத்தும்✔X
6/50
இந்திய பெண்கள் சங்கத்தின் (1917) நிறுவன உறுப்பினர்/உறுப்பினர்கள் யார்?
A) அன்னி பெசன்ட்✔X
(B) மார்கரெட் கசின்ஸ்✔X
C) முத்து லட்சுமி ரெட்டி✔X
(D) மேற்கண்ட அனைவரும்✔X
7/50
வெள்ளொளியானது, ஒளிபுகும் ஊடகத்தில் செல்லும் போது நாம் ஏன் நிறமாலையைப் பெறுகிறோம்?
A) ஒளிக்கதிரின் விலகு கோணமானது நிறங்களைப் பொறுத்து மாறுபடுகிறது✔X
B) வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு கோண அளவுகளில் விலகல் அடைகின்றன✔X
C) ஒளிக்கதிரின் எதிரொளிப்புக் கோணமானது நிறங்களைப் பொறுத்து மாறுபடுகிறது✔X
(D) A மற்றும் B இரண்டும்✔X
8/50
2016-ல் தொடங்கப்பட்ட அம்மா அழைப்பு மையத்திற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் என்ன?
(A) 1082✔X
(B) 1100✔X
(C) 1102✔X
(D) 1108✔X
9/50
பின்வருவனவற்றில் கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்த நிதி ஆயோக்கினால் உருவாக்கப்பட்ட முன்முயற்சிகள் எது/எவை? 1. ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீடு 2. மக்கள் வள மூலதனத்தை மாற்றியமைப்பதற்கான நீடித்த செயல்பாடு 3. ஆர்வமுள்ள மாவட்ட திட்டம் 4. ஒரே பாரதம் சிறந்த பாரதம்
(A) 4 மட்டும்✔X
B) 2 மற்றும் 4✔X
C) 2, 3 மற்றும் 4✔X
D) 1, 2, 3 மற்றும் 4✔X
10/50
பின்வருவனவற்றில் எவை மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள்? 1. மத்திய மற்றும் மாநில அரசுக்கு பொதுவான அனைத்திந்திய தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்க முடியும் 2. மாநிலங்களவை மாநில மற்றும் பொதுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும் 3. துணைக் குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம்
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 1 மற்றும் 3✔X
D) 2 மற்றும் 3✔X
11/50
தவறான இணையைத் தேர்ந்தெடு
(A) டோமிங்கோ பயஸ்✔X
நிக்கோலோ டி கோன்டி✔X
அப்துல் ரசாக்✔X
இபன் பதூதா போர்ச்சுகீசியர் இத்தாலி பாரசீகம் சீனா✔X
12/50
இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
(A) முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855-இல் நிறுவப்பட்டது மற்றும் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானது✔X
(B) லக்னோவில் 1882-ல் இந்தியர்களுக்குச் சொந்தமான முதல் காகித ஆலையான கூப்பர் பேப்பர் மில் அமைக்கப்பட்டது✔X
(C) இந்தியாவின் முதல் பருத்தி ஆலை பாம்பே ஸ்பின்னிஸ் அண்ட் வீவிங் கம்பெனி என்று அழைக்கப்பட்டது (✔X
(D) 1905-இல் முதன்முதலாக இந்தியருக்குச் சொந்தமான தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை மும்பையில் அமைக்கப்பட்டது✔X
13/50
பின்வருவோரில் பறம்பு மலை அரசன் யார்?
(A) பாரி (✔X
(C) எளினி✔X
(B) காரி✔X
D) நள்ளி✔X
14/50
1. நிஜாம், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு எதிராக ஒன்று இணைந்தனர். 2. போரின் முடிவில் மெட்ராஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது பின்வருவனவற்றுள் மேற்காணும் கூற்றுகளுடன் தொடர்புடைய போர் எது?
A) மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போர்✔X
முதலாம் ஆங்கிலோ-மைசூர் போர்✔X
முதலாம் ஆங்கிலோ-மராத்தா✔X
இரண்டாம் ஆங்கிலோ-மராத்தா போர்✔X
15/50
"நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் " தொகுத்த நாதமுனிகள் யாருடைய சமகாலத்தவர்?
A) விஜயாலய சோழன்✔X
(B) முதலாம் பராந்தகன்✔X
(C) முதலாம் இராஜராஜன்✔X
(D) முதலாம் குலோத்துங்கன்✔X
16/50
3வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது
? (A) மும்பை✔X
(B) புனே✔X
(C) கவுஹாத்தி✔X
D) புது தில்லி✔X
17/50
மகாபரிநிர்வான் திவாஸ் பின்வரும் எந்த நபருடன் தொடர்புடையது?
(A) B.R. அம்பேத்கர்✔X
(B) சர்தார் வல்லபாய் படேல்✔X
(C) J.P. கிருபாளனி✔X
(D) தீன்தயாள் உபாத்யாயா✔X
18/50
சமீபத்தில் மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்ட முதல் பழங்குடியின மொழி எது?
(A) போடோ✔X
B) டோக்ரி✔X
(C) மைதிலி✔X
D) சந்தாலி✔X
19/50
கீழ்கண்ட எந்த அமைப்பால் உள்ளாட்சி எல்லைகள் வரையறை செய்யப்படுகின்றன?
(A) மாநில சட்டசபை✔X
(B) மாநில தேர்தல் ஆணையம்✔X
(C) பாராளுமன்றம்✔X
(D) இந்திய தேர்தல் ஆணையம்✔X
20/50
"உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020" எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
(A) யுனெஸ்கோ✔X
(B) இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு✔X
(C) உள்துறை அமைச்சகம்✔X
(D) நிதி ஆயோக்✔X
21/50
எந்த இமயமலைப் பகுதி சட்லஜ் மற்றும் காளி நதிகளுக்கிடையில் காணப்படுகிறது
A) அஸ்ஸாம் இமயமலைகள்✔X
(B) குமாயுன் இமயமலைகள்✔X
(C) நேபாளம் இமயமலைகள்✔X
(D) பூர்வாஞ்சல் இமயமலைகள்✔X
22/50
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. இந்தியாவின் இமயமலைப் பகுதியில் எரிமலைகளே இல்லை 2. பாரன் தீவு இந்தியாவில் உள்ள ஒரே செயல்படும் எரிமலையாகும் 3. ஆஸ்திரேலியாவில் எரிமலைகளே இல்லை
A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
23/50
ரமேஷ், மீனா ₹ 25,000 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் 15,000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும் ரமேஷ்க்கும் உள்ள பங்கின் புதிய விகிதம் என்ன?
A) 4: 3✔X
B) 3:4 (✔X
C) 3: 2✔X
(D) 2:3✔X
24/50
ஒருவரின் மூன்று மாத வருமானம் அவரின் நான்கு மாத செலவுக்கு சமம். அவருடைய வருட சேமிப்பு 1600 ஆக இருந்தால் அவரின் மாத வருமானம் எவ்வளவு?
A) 1200✔X
B) ₹ 250✔X
C) 1300✔X
(D) 1600✔X
25/50
ஒரு விற்பனையாளர், கைக்கடிகாரத்திற்கு 10% தள்ளுபடி தந்த பிறகும் 26% லாபம் அடைகிறார். அதன் குறித்த விலை 1840 எனில் அதன் வாங்கிய விலை என்ன?
(A) 1600✔X
(B) ₹700✔X
. (C) = 800✔X
(D) 1650✔X
26/50
/77 - 150 + 4366 - /25 -ன் மதிப்பு காண்க
(A) 13✔X
(B) 16✔X
(C) 19✔X
(D) 8✔X
27/50
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் குறைவான குழந்தை பாலின விகிதத்தை கொண்டுள்ளது?
(A) நாகப்பட்டினம்✔X
(B) கடலூர்✔X
(C) அரியலூர்✔X
(D) பெரம்பலூர்✔X
28/50
கூற்று (A) : இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த வருமானம் கிடைத்தது காரணம் (R): இந்த இரண்டு மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி வெற்றிக்கான முக்கிய காரணம் வடகிழக்கு பருவமழை ஆகும்
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
29/50
இரு சக்கர வாகனம் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. வேலைக்குச் செல்லும் 21 முதல் 45 வயதுள்ள பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் 2. பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50% அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
30/50
கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த எந்த அறிஞர் ஆந்திரகவிதா பிதாமகர் என்று அழைக்கப்பட்டார்?
(A) பிங்கலி சூரன்னா✔X
(B) தெனாலி இராமகிருஷ்ணா✔X
(C) அல்லசானி பெத்தண்ணா✔X
(D) நந்தி திம்மனா✔X
31/50
பின்வருவனவற்றில் எது ஊசிமுனை போன்று செயல்பட்டு, குறுந்தகடுகளில் படிக்க அல்லது செய்திகளைப் பதிவு செய்யப் பயன்படுகிறது?
(A) தளவிளைவடைந்த லேசர் கற்றை✔X
(B) தளவிளைவடையாத லேசர் கற்றை✔X
(C) தளவிளைவடைந்த மேசர் கற்றை✔X
(D) தளவிளைவடையாத மேசர் கற்றை✔X
32/50
பின்வரும் அதிகாரிகளில் ஆளுநரால் நியமனமும் பதவி நீக்கமும் செய்யப்படுவோர் யாவர்? 1. மாநில தலைமை வழக்கறிஞர் 2. மாநில தேர்தல் ஆணையர் 3. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர்கள் 4. மாநில மனித உரிமைகள் ஆணையக் குழு உறுப்பினர்கள்
(A) 1 மட்டும் 10✔X
B) 1, 2 மற்றும் 4✔X
(C) 1, 3 மற்றும் 4✔X
D) 1, 2, 3 மற்றும் 4✔X
33/50
கீழ்கண்டவற்றுள் எவை கருத்தடை முறைகள்? 1. தடுப்பு முறைகள் 2. ஹார்மோன் முறைகள் 3. கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் 4. அறுவை சிகிச்சை முறைகள் (
(A) 1, 2 மற்றும் 3✔X
(B) 1, 2 மற்றும் 4 (✔X
(C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
34/50
மனித வள மேம்பாட்டுக் குறியீடு 2019ல் இந்தியாவின் தரநிலை என்ன? (
A) 129✔X
B) 130✔X
35/50
கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 1. தன்னாட்சி அந்தஸ்து (டொமினியன் தகுதி) வழங்குவது 2. போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது 3. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இரண்டுமே இந்தத் திட்ட அறிக்கையை நிராகரித்தன
A) அமைச்சரவைத் தூதுக்குழு✔X
(B) வேவல் திட்டம்✔X
(C) கிரிப்ஸ் தூதுக்குழு✔X
(D) சைமன் கமிஷன்✔X
36/50
"கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" வள்ளுவரால் விரும்பப்பட்ட உயர்குணம் எது
A) முயல் வேட்டை✔X
(B) யானை வேட்டை✔X
(C) பெரும் முயற்சி✔X
D) போதுமான முயற்சி✔X
37/50
முன்வரைவுகளுக்கு மாநில அரசின் ஒப்புதல் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. அரசின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய முன்வரைவுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க 6 மாத கால வரையறை உண்டு இந்திய ஒன்றியத்தில் புதிய மாநிலங்களை உருவாக்குவது அல்லது தற்போது இருக்கும் மாநிலங்களில் மாற்றங்கள் செய்வது தொடர்பான முன்வரைவிற்கு மாநிலங்கள் தமது ஒப்புதலை அளிக்க எந்தவிதமான கால வரையறையும் கிடையாது
A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும் (✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் ஏதுமில்லை✔X
38/50
அருகலை வழியாக பேச்சுத் தொடர்பு (Voice over WiFi) யாரால் துவங்கப்பட்டது
A) வோடபோன்✔X
(B) ஜியோ✔X
C) பாரதி ஏர்டெல்✔X
(D) TRAI✔X
39/50
1. இவர் ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார் 2. சீனாவிற்கு தூதுக்குழுக்களை அனுப்பினார் 3. இவருடைய ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற காஞ்சி கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது மேற்கண்ட கூற்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அரசனை தேர்ந்தெடு
A) முதலாம் மகேந்திரவர்மன்✔X
(B) இரண்டாம் நரசிம்மவர்மன்✔X
C) முதலாம் நரசிம்மவர்மன்✔X
(D) சிம்ம விஷ்ணு✔X
40/50
36வது சர்வதேச புவியியல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
(A) ரஷ்யா✔X
(B) இந்தோனேஷியா✔X
(C) இந்தியா✔X
(D) ஆஸ்திரேலியா✔X
41/50
மூன்று கார்களின் வேகங்களின் விகிதம் முறையே 5 : 4 : 6. இந்த மூன்று கார்கள் ஒரே தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரங்களின் விகிதம்
A) 5: 4 : 6✔X
B) 6 : 4 : 5✔X
(C) 10 : 12 : 15✔X
(D) 12 : 15 : 10✔X
42/50
அறுபது இயந்திரங்கள் 5 மணி நேரத்தில் 4850 செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்கின்றன எனில், 25 இயந்திரங்கள் 6 மணி நேரத்தில் எத்தனை செல்லிடப் பேசிகளை உருவாக்கும்
(A) 3215✔X
(B) 2425✔X
(C) 4250✔X
(D) 4210✔X
43/50
தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. NASSCOM-ன் படி, நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தென் மாநிலங்கள் பாதிக்கும் மேல் பங்களிப்பை செய்து வருகின்றன 2. தமிழகம் மற்றும் ஆந்திரபிரதேசம் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 59.6% ஐ செய்கின்றன. 3. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
A) 1 மற்றும் 2✔X
(B) 1 மற்றும் 3 (✔X
(C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
44/50
தமிழ்நாடு பொருளாதாரம் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு 1. சேவைத் துறை என்பது மாநில பொருளாதாரத்தில் துடிப்பான துறைகளில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 12% ஆகும் 2. உற்பத்தித் துறை என்பது இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பழுது பார்க்கும் கருவிகளை உற்பத்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது 3. தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் உற்பத்தியில் ஏறத்தாழ 11% முதல் 12% வரையிலும், மென்பொருளை தவிர்த்து நாட்டின் ஏற்றுமதியில் 15% பங்களிப்பு செய்கின்றன
A) 1 மற்றும் 2✔X
(B) 1 மற்றும் 3✔X
C) 2 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
45/50
பின்வருவனவற்றில் ஆளுநரின் விருப்ப அதிகாரங்கள் யாவை? 1. அருகே உள்ள யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் 2. அமைச்சரவைக் குழு தனது ஆதரவை இழந்தால் மாநில சட்டசபையைக் கலைத்தல் 3. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பரிந்துரைத்தல் 4. சட்ட முன்வரைவுகளை குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு தேக்கி வைத்தல்
A) 1 மற்றும் 3✔X
(B) 2 மற்றும் 4✔X
C) 1, 3 மற்றும் 4✔X
(D) 1, 2, 3 மற்றும் 4✔X
46/50
டெல்லி சுல்தானியத்தில் "பாரிட்" என்று அழைக்கப்பட்டவர் யார்? (
A) பிரதம மந்திரி✔X
(B) தலைமை நீதிபதி✔X
C) ஒற்றர்கள்✔X
(D) நிதி அமைச்சர்✔X
47/50
இந்திய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவ முறை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. அரசியலமைப்பு மக்களவைக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை ஏற்றுக்கொண்டது, மாநிலங்களவைக்கு அல்ல 2. மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது 3. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை
A) 1 மற்றும் 2✔X
(B) 2 மட்டும்✔X
(C) 3 மட்டு✔X
D) 1 மற்றும் 3✔X
48/50
முதல் தேசிய வேளாண் கொள்கை ல் அரசால் வெளியிடப்பட்டது
A) 1991✔X
B) 2000✔X
C) 2005✔X
D) 1967✔X
49/50
1. வாணிபம், நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இந்தியாவில் ரயில் பாதைகள் அறிமுகம் செய்யப்பட காரணங்கள் ஆகும் 2. கல்கத்தாவையும் ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கங்களையும் இணைக்கும் ரயில்பாதை 1856-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 3. ரயில் பாதைகள் இந்தியாவில் முதல்முறையாக டல்ஹவுசி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன (
(A) 1 மட்டும்✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
50/50
ஜோஹர் கோப்பை பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
(A) கிரிக்கெட்✔X
(B) கால்பந்து✔X
(C) ஹாக்கி✔X
(D) ஸ்குவாஷ்✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
ONLINE TEST-2 -ATTEND
ONLINE TEST-3 -ATTEND
ONLINE TEST-4 -ATTEND
ONLINE TEST-5 -ATTEND
ONLINE TEST-6 -ATTEND
ONLINE TEST-7 -ATTEND
ONLINE TEST-8 -ATTEND
ONLINE TEST-9 -ATTEND
ONLINE TEST-10 -ATTEND
ONLINE TEST-11 -ATTEND
ONLINE TEST-12 -ATTEND
ONLINE TEST-13 -ATTEND
ONLINE TEST-14 -ATTEND
ONLINE TEST-15 -ATTEND
ONLINE TEST-16 -ATTEND
ONLINE TEST-17 -ATTEND
ONLINE TEST-18 -ATTEND
ONLINE TEST-19 -ATTEND
ONLINE TEST-20 -ATTEND
ONLINE TEST-21 -ATTEND
ONLINE TEST-22 -ATTEND
ONLINE TEST-23 -ATTEND
ONLINE TEST-24 -ATTEND
ONLINE TEST-25 -ATTEND
ONLINE TEST-26 -ATTEND
ONLINE TEST-27 -ATTEND
ONLINE TEST-28 -ATTEND
ONLINE TEST-29 -ATTEND
ONLINE TEST-30 -ATTEND
ONLINE TEST-31 -ATTEND
ONLINE TEST-32 -ATTEND
ONLINE TEST-33 -ATTEND
ONLINE TEST-34 -ATTEND
ONLINE TEST-35 -ATTEND
ONLINE TEST-36 -ATTEND
ONLINE TEST-37 -ATTEND
ONLINE TEST-38 -ATTEND
ONLINE TEST-39 -ATTEND
ONLINE TEST-40-ATTEND
ONLINE TEST-41-ATTEND
ONLINE TEST-42-ATTEND
ONLINE TEST-43-ATTEND
ONLINE TEST-44-ATTEND
ONLINE TEST-45-ATTEND
ONLINE TEST-46-ATTEND
ONLINE TEST-47-ATTEND
ONLINE TEST-48-ATTEND
ONLINE TEST-49-ATTEND
ONLINE TEST-50-ATTEND
ONLINE TEST-51-ATTEND
ONLINE TEST-52-ATTEND
ONLINE TEST-53-ATTEND
For more test:-CLICK HERE
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
0 comments :
Post a Comment