1/50
"ஒரு பைசா தமிழன்" எனும் வார இதழை நடத்தியவர் யார்?
(A) V.O. சிதம்பரனார்✔X
(B) தந்தை பெரியார் (✔X
(C) அயோத்திதாச பண்டிதர்✔X
(D) பாரதியார்✔X
2/50
பொருத்துக கனிமங்கள் (a) பாக்சைட் (b) ஜிப்ச ம் (c) இரும்பு (d) சுண்ணாம்புக்கல் Codes / குறியீடுகள் : பரவல் 1. சேலம் 2. சேர்வராயன் மலை 3. கோயம்புத்தூர் 4. திருச்சிராப்பள்ளி
2 3 2 2✔X
4 1 3 3✔X
1 4 1 4✔X
3 2 4 1✔X
3/50
எந்த ஆண்டின் கல்விக் கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்தியது?
(A) 1968✔X
(B) 1986✔X
(C) 2002✔X
(D) 2019✔X
4/50
வெப்பசலன மழை பெரும்பாலும் எந்த பகுதியில் ஏற்படுகிறது?
(A) மிதவெப்ப மண்டல பகுதி✔X
(B) நிலநடுக்கோட்டுப் பகுதி✔X
(C) துருவப் பகுதி✔X
(D) பாலைவனப் பகுதி✔X
5/50
கீழ்காண்பவர்களுள் ஜவகர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் யார்?
(A) சண்முகம் செட்டி✔X
(B) லியாகத் அலி கான்✔X
(C) பால்தேவ் சிங்✔X
(D) மௌலானா அபுல் கலாம் ஆசாத்✔X
6/50
101வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் எது பற்றி கூறுகிறது?
A) சரக்கு மற்றும் சேவை வரி✔X
(B) பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு✔X
(C) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்✔X
D) வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு✔X
7/50
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது
(A) பணியாளர் தேர்வு வாரியம்✔X
(B) பொதுப் பணி ஆணையம்✔X
(C) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு✔X
(D) பணியாளர் தேர்வாணையம்✔X
8/50
A என்பவரின் சம்பளம் B என்பவரின் சம்பளத்தை 25% அதிகம் எனில் B என்பவரின் சம்பளம் A என்பவரின் சம்பளத்தை விட எத்தனை சதவீதம் குறைவு?
(A) 33; %✔X
(B) 25%✔X
(c) 20%✔X
(D) 15%✔X
9/50
ஸ்ரேயாஸ் திட்டத்தின் நோக்கம் என்ன?
(A) நகர்ப்புற ஏழைகளுக்கு நிதியுதவி அளித்தல்✔X
(B) கல்வி உதவித் தொகை வழங்குதல்✔X
(C) தொழிற்பயிற்சி வழங்குதல்✔X
(D) மாணவர்களுக்கு விளையாட்டு உதவித் தொகை வழங்குதல்✔X
10/50
இரசக்கலவை பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த கலவையாகும் 2. அணுக்கரு விசையால், விளையும் உலோகப் பிணைப்பின் மூலம் இக்கலவைகள் உருவாகின்றன. 3. Ag-Sn இரசக்கலவையானது பற்குழிகளை அடைக்கப்படுகிறது
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
11/50
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை" "நல்ல குடும்பத்தலைவன்" என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
(A) முயற்சி உடையவர்களை✔X
(B) அறவழியில் வாழ்பவரை✔X
(C) இயற்கையறிவு உடைய வரை✔X
(D) A மற்றும் B -✔X
12/50
குப்தர் காலத்தில் பஞ்ச தந்திரக் கதைகளை தொகுத்தவர் யார்?
(A) அமரசிம்ஹ ர்✔X
(B) காளிதாசர்✔X
(C) விஷ்ணுசர்மா✔X
(D) பாரவி✔X
13/50
பொருத்துக நிலப்பகுதி பகுதிகள் (a) மலைகள் 1. உள்நாடு மற்றும் கடற்கரை (b) பீடபூமி 2. பாரமஹால், கோயம்புத்தூர் மற்றும் மதுரை (c) சமவெளிகள் 3. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
(A) 2 1 3✔X
(B) 3 1 2✔X
(C) 3 2✔X
(D) 1 3✔X
14/50
இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு 1. 2000 ரூபாய் நோட்டின் கருப்பொருளாக, நாடு முதல் முறையாக வேற்று கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முயற்சியை சித்தரிக்கும் வகையில் மங்கல்யான் படம் இடம்பெற்றுள்ளது 2. 500 ரூபாய் நோட்டுகளில், பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக இடப்புறம் மற்றும் வலப்புறம் 7 பீளீட் லைன்கள் உயர்த்தி அச்சிடப்பட்டிருக்கும் 3. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் வலப்பக்கத்தில் உத்தரவாதக்கூறு, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் கூடிய வாக்குறுதி மற்றும் RBIயின் சின்னம் ஆகியவை இருக்கும்
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
15/50
இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் எந்த வகை பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது?
(A) தீப்பாறைகள்✔X
(B) படிவுப் பாறைகள்✔X
(C) உருமாறியப் பாறைகள்✔X
(D) அடியாழப் பாறைகள்✔X
16/50
l "தி இண்டியன் மிரர்" என்னும் செய்தித்தாளை நிறுவியவர் யார்?
(A) சச்சிதானந்த சன்யால்✔X
(B) தாதாபாய் நௌரோஜி✔X
(C) தேவேந்திரநாத் தாகூர்✔X
(D) பிபின் சந்திரபால்✔X
17/50
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) அரசியலமைப்பு திருத்தும் நடைமுறை - ஷரத்து 268✔X
(B) பிரதமரின் கடமைகள் - ஷரத்து 74✔X
C) மாநில முதன்மை வழக்குரைஞர்- ஷரத்து 165✔X
(D) மாநிலங்களுக்கு இடையேயான குழு - ஷரத்து 264✔X
18/50
பாரதியார் குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
(A) பாரதி சுதேச மித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்✔X
(B) பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்✔X
(C) பாரதியின் குருமணி சுவாமி விவேகானந்தராவார்✔X
D) பாரதி பெண்களுக்கான "சக்ரவர்த்தினி" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்✔X
19/50
2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன?
(A) 8.17%✔X
(B) 8.47%✔X
(C) 8.67%✔X
(D) 8.87%✔X
20/50
எந்த அமைப்பு "சிக்சா வாணி" என்ற செயலியை வெளியிட்டுள்ளது?
(A) தேர்தல் ஆணையம்✔X
(B) மத்திய இடைநிலை கல்வி வாரியம்✔X
(C) நிதி ஆயோக்✔X
(D) தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை✔X
21/50
கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 1. இவை அளவில் பெரியவை 2. இவை மொத்த வெள்ளை அணுக்களில் 60-65% காணப்படுகின்றன 3. நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது - இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது -
(A) நியூட்ரோஃபில்கள்✔X
(B) ஈசினோஃபில்கள்✔X
(C) பேசோஃபில்கள்✔X
D) லிம்ஃபோசைட்கள்✔X
22/50
"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென்" எத்தகைய "உயர்குணம்" வள்ளுவரால் பாராட்டப்படுகிறது?
(A) தம்மைவிட மெலியவரிடத்தில் கோபப்படாதிருத்தல்✔X
B) தம்மைவிட வலியவரிடத்தில் சீற்றங் கொள்ளுதல் (✔X
O (C) வலியவர் மெலியவர் இருவரிடத்தும் சமமாக இருத்தல்✔X
(D) திருக்குறளின் இயல்களின் எண்ணிக்கை, முப்பால் பகுப்பின்படி✔X
23/50
A, B, C, D ஆகியோரிடம் ஒரு தொகை 5 : 2 : 4 : 3 என்ற விகிதத்தில் பகிரப்படுகிறது. C, D ஐ விட ₹ 1000 அதிகம் பெற்றல் B யின் பங்கு என்ன?
(A) 1500✔X
(B) ₹ 1500✔X
C) ₹2000✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
24/50
தமிழ்நாடு 2 வது பெரிய பொருளாதாரமாக இருக்க காரணம்
(A) மனித வளம்✔X
(B) வலுவான உள்கட்டமைப்பு✔X
(C) அதிகப்படியான ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
25/50
இந்தியாவில் பொதுவாக நாட்டு வருமானத்தைக் கணக்கிட பயன்படுத்தப்படும் முறைகள் எது/எவை? 1. உற்பத்தி முறை 2. வருமான முறை 3. செலவு முறை
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 3 மட்டும்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
26/50
இந்தியாவில் நில அதிர்வு மண்டலங்கள் குறித்து சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு 1. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியாவை நான்கு நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது 2. இந்தியாவின் எந்தப் பகுதியும் மண்டலம் -1-ன் கீழ் வகைப்படுத்தப்படவில்லை 3. மண்டலம் - V மிக அதிக அபாயத் தன்மை வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
(A) 1 மற்றும் 3✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
27/50
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஹண்டர் குழு எதற்காக அமைக்கப்பட்டது?
(A) வட்டார மொழி கல்வியை விசாரிக்க✔X
(B) ஜாலியன்வாலா பாக் படுகொலையை விசாரிக்க✔X
(C) வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை விசாரிக்க✔X
(D) இந்திய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையில் உள்ள உறவை ஆராய✔X
28/50
கீழ்கண்டவற்றில் எது/எவை "மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனத்தின்" கீழ் மனித உரிமைகளாகும்?-- 1. கல்விக்கான உரிமை 2. அரசு சேவைகளில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கான உரிமை 3. உணவுக்கான உரிமை
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 3 மட்டும் பந்தம்✔X
(D) இவையனைத்தும்✔X
29/50
பின்வருவனவற்றில் இருந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. கிழார்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர் 2. வேளிர்கள் பல்வேறு புவியியல் தன்மை கொண்ட குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
30/50
அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி வழங்கும் வங்கி எது?
(A) உலக வங்கி✔X
(B) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி✔X
(C) ஆசிய வளர்ச்சி வங்கி✔X
(D) புதிய வளர்ச்சி வங்கி✔X
31/50
கீழ்கண்டவற்றுள் எது வாழும் தொல் உயிர்ப் படிவங்களுக்கு எடுத்துகாட்டாகும்?
(A) ஜிங்கோ பைலோபா✔X
(B) அசாடிரக்டா இண்டிகா✔X
(C) சியா மெய்ஸ்✔X
(D) ஐக்கார்னியா கிராசிப்பஸ்✔X
32/50
திருக்குறளுக்கு இயற்றப்பட்ட பழம்பெரும் உரைகளுள் (Commentaries) திருவள்ளவரின் கருத்துணர்ந்து எழுதப்பட்ட உரையென அறிஞர்களால் புகழப்படும் உரை எவருடையது?
(A) தருமர்✔X
(B) மணக்குடவர்✔X
(C) காளிங்கர்✔X
(D) பரிமேலழகர்✔X
33/50
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" எவரிடம் அஞ்ச வேண்டும் என்பது வள்ளுவத்தின் உட்கிடக்கை?
(A) எதிரிகளிடம்✔X
(B) உறவினர்களிடம்✔X
(C) சிற்றினத்தாரிடம்✔X
(D) உட்பகை கொண்ட உறவிடம்✔X
34/50
15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாள்கள் எடுத்தக் கொள்வர் எனில், அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால், அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்?
(A) 20 நாள்கள்✔X
(B) 15 நாள்கள்✔X
(C) 30 நாள்கள்✔X
(D) 25 நாள்கள்✔X
35/50
(1) x (z)" = (7) then the value ofxis
A) -1✔X
(B) 1✔X
(C) 2✔X
(D) 3✔X
36/50
பின்வருவம் கூற்றுகளில் சரியானது எது / எவை? - 1. உலகில் மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்திலும், மீன்வளர்ப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது - 2. நாட்டின் மொத்த கடல் மீன் உற்பத்தியில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. 3. 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ கடற்கரை நீளம் கொண்ட நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை தமிழகம் கொண்டுள்ளது. 4. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் உள்நாட்டு மீன் உற்பத்தியில் மாநில அளவில் 10% பெற்று முன்னணியில் உள்ளது
(A) 1 மற்றும் 2✔X
(B) 2, 3 மற்றும் 4✔X
C) 1, 2 மற்றும் 4✔X
- (D) மேற்கண்ட அனைத்தும்✔X
37/50
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்றழைக்கப்படுவது எது?
(A) திருப்பூர்✔X
(B) ஈரோடு✔X
(C) கரூர்✔X
(D) கோயம்புத்தூர்✔X
38/50
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்றழைக்கப்படுவது எது?
(A) திருப்பூர்✔X
(B) ஈரோடு✔X
(C) கரூர்✔X
(D) கோயம்புத்தூர்✔X
39/50
பின்வருவனவற்றிலிருந்து BIMARU மாநிலங்களைத் தேர்ந்தெடு
(A) பீகார், மத்தியபிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான், உத்தரகாண்ட்✔X
B) பீகார், மணிப்பூர், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்✔X
(C) பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்✔X
(D) பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்✔X
40/50
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இது கொல்கத்தாவில் அமைந்துள்ளது - 2. இது தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டது, உறுப்பினர்களுள் ஒருவர் பெண்ணாக இருத்தல் அவசியம் 3. புகார்களின் தொகை 1 கோடிக்கு மேல் எனில் தேசிய ஆணையத்தில் புகார் தொடுக்கலாம்
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 2✔X
(C) 3 மட்டும்✔X
(D) 2 மற்றும் 3✔X
41/50
_வேள்விக்குடி செப்பேடுகளில், பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் என குறிக்கப்படுகிறார்
(A) இளஞ்சேட்சென்னி✔X
(B) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்✔X
(C) முதுகுடுமிப் பெருவழுதி✔X
(D) நெடுஞ்செழியன்✔X
42/50
"சுற்றுச்சூழல் மாறுபாட்டின் தாத்தா" என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) மேக்ஸ் பிளான்க்✔X
(B) ரோசாலின்ட் பிரான்க்ளின்✔X
(C) பிரான்சிஸ் கிரிக்✔X
(D) வாலஸ் ஸ்மித் ப்ரூக்கர்✔X
43/50
கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 1. இது மணமற்ற, மிக எளிதில் தீப்பற்றும் வாயுவாகும் 2. இது அழுத்தினால் திரவமாக்கப்படுகிறது மற்றும் பொதுவாக LPGகளில் பயன்படுத்தப்படுகிறது 3. இவை குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது
(A) பென்டேன்✔X
(B) புரப்பேன்✔X
(C) மீத்தேன்✔X
(D) மெர்கேப்டன்✔X
44/50
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" பெண்ணியம் போற்றும் இக்குறள் காட்டும் பெண்மையின் சிறப்பு/சிறப்புகள் எது/எவை?
(A) தன்னையும் கணவனையும் காப்பாள்✔X
(B) நாவடக்கம் மிக்கவள்✔X
(C) மனத்தளர்வு இல்லாதவள்✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
45/50
குறள் மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி 25 ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன?
(A) ₹ 100✔X
(B) ₹125 (✔X
C) ₹ 75✔X
(D) ₹ 150✔X
46/50
பழைய வண்டல் மண்ணால் ஆன மேட்டுநில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் எது? (
(A) காதர் சமவெளி✔X
(B) பாங்கர் சமவெளி✔X
(C) பாபர் சமவெளி✔X
(D) தராய் சமவெளி✔X
47/50
கூற்று (A) : தமிழகத்தில் விவசாயமே அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் (R) : விவசாயமல்லாத துறைகள் உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்.✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
48/50
2012 ஆம் ஆண்டில் எந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு "e-India Jury Award" பெற்றது?
(A) தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டிற்காக✔X
(B) அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் நவீன மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தியவதற்காக✔X
(C) உறுப்பு மாற்று சிகிச்சைக்காக✔X
(D) மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக✔X
49/50
கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான இயக்கத்தை தேர்ந்தெடு 1. 1818-ல் ஹாஜி ஷரியத்துல்லா என்பரால் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது 2. இது விவசாயிகளின் கிளர்ச்சி
(A) வஹாபி கிளர்ச்சி✔X
(B) ஃபராசி இயக்கம் (✔X
(C) முண்டா கிளர்ச்சி✔X
(D) சாந்தலர்கள் கிளர்ச்சி✔X
50/50
சரியான விடையைத் தேர்ந்தெடு கூற்று (A) : முதலீட்டு விலக்கல் என்பது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது காரணம் (R) : இந்தியாவில் முதலீட்டு விலக்கம் முழுவதுமாக நடைமுறைப் படுத்தப்படவில்லை
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
This quiz has been created using the tool tnpsc Quiz Generator
ONLINE TEST-2 -ATTEND
ONLINE TEST-3 -ATTEND
ONLINE TEST-4 -ATTEND
ONLINE TEST-5 -ATTEND
ONLINE TEST-6 -ATTEND
ONLINE TEST-7 -ATTEND
ONLINE TEST-8 -ATTEND
ONLINE TEST-9 -ATTEND
ONLINE TEST-10 -ATTEND
ONLINE TEST-11 -ATTEND
ONLINE TEST-12 -ATTEND
ONLINE TEST-13 -ATTEND
ONLINE TEST-14 -ATTEND
ONLINE TEST-15 -ATTEND
ONLINE TEST-16 -ATTEND
ONLINE TEST-17 -ATTEND
ONLINE TEST-18 -ATTEND
ONLINE TEST-19 -ATTEND
ONLINE TEST-20 -ATTEND
ONLINE TEST-21 -ATTEND
ONLINE TEST-22 -ATTEND
ONLINE TEST-23 -ATTEND
ONLINE TEST-24 -ATTEND
ONLINE TEST-25 -ATTEND
ONLINE TEST-26 -ATTEND
ONLINE TEST-27 -ATTEND
ONLINE TEST-28 -ATTEND
ONLINE TEST-29 -ATTEND
ONLINE TEST-30 -ATTEND
ONLINE TEST-31 -ATTEND
ONLINE TEST-32 -ATTEND
ONLINE TEST-33 -ATTEND
ONLINE TEST-34 -ATTEND
ONLINE TEST-35 -ATTEND
ONLINE TEST-36 -ATTEND
ONLINE TEST-37 -ATTEND
ONLINE TEST-38 -ATTEND
ONLINE TEST-39 -ATTEND
ONLINE TEST-40-ATTEND
ONLINE TEST-41-ATTEND
ONLINE TEST-42-ATTEND
ONLINE TEST-43-ATTEND
ONLINE TEST-44-ATTEND
ONLINE TEST-45-ATTEND
ONLINE TEST-46-ATTEND
ONLINE TEST-47-ATTEND
ONLINE TEST-48-ATTEND
ONLINE TEST-49-ATTEND
ONLINE TEST-50-ATTEND
ONLINE TEST-51-ATTEND
ONLINE TEST-52-ATTEND
ONLINE TEST-53-ATTEND
ONLINE TEST-54-ATTEND
For more test:-CLICK HERE
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
All the best
0 comments :
Post a Comment