கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து சரியான அமைப்பைக் தேர்ந்தெடு 1. 1904-ல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் இந்த அமைப்பை உருவாக்கினர் 2. ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும் 3. வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஆஷை சுட்டுக் கொன்றார்
(A) பாரத மாதா சங்கம்✔X
(B) அபினவ் பாரத்✔X
C) மித்ர மேளா✔X
D) HRA✔X
2/50
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று" "ஊழையும் உப்பக்கம் காண்பர்" இவ்விரு குறள்களில் வலியுறுத்தப்படும் கருத்து எது?
(A) விதியே இறுதியானது✔X
(B) முயன்றால் முடியாதது எதுவும் இன்று✔X
C) இரண்டும் தொடர்பற்றன (✔X
(D) இவற்றில்லை✔X
3/50
கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து சரியான நபரைத் தேர்ந்தெடு 1. "அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" என இந்த நபர் கூறினார் 2. "அவர் விடுதலை பெற இந்தியா எப்படி துயருற்றது மற்றும் இந்தியா ஒரு தேசம்" எனும் இரண்டு புத்தகங்களை எழுதினார்
(A) அன்னி பெசன்ட்✔X
(B) தாதாபாய் நௌரோஜி✔X
(C) கோகலே✔X
(D) K.T.தெலாங்✔X
4/50
ஜஸ்டிஸ், திராவிடன் மற்றும் ஆந்திர பிரகாசிகா ஆகியவை எந்த அமைப்பின் செய்தித்தாள்கள்?
A) சென்னை வாழ்மக்கள் சங்கம்✔X
(B) சென்னை மகாஜன சங்கம்✔X
C) திராவிடர் கழகம்✔X
(D) தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு✔X
5/50
வால்மீகி காவியத்தின் தமிழ் வழிநூல் எது?
(A) துளசி ராமாயணம்✔X
(B) கம்பராமாயணம்✔X
C) சீவகசிந்தாமணி✔X
(D) சக்கரவர்த்தித் திருமகன்✔X
6/50
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. சங்ககாலம், தொழிற்குழு அடிப்படையிலானது 2. சங்ககால மக்களிடையே சமத்துவமின்மை இல்லை 3. சங்ககால மக்கள் அறநெறியைப் புறக்கணித்தனர் 4. செல்வப் பெருக்கம் சங்ககால மக்களிடையே வரம்புக்குட்பட்டிருந்தது
(A) 1, 2 மட்டும்✔X
B) 2, 3 மட்டும்✔X
(C) 3, 4 மட்டும்✔X
(D) 1, 2, 4 மட்டும்✔X
7/50
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" இக்குறள் காட்டும் இரு ஒரு பொருள் சொற்களம் எவை?
இவர் தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கினார் 2. மதுரை மக்கள் இவரை "ரோசாப்பு துரை" என அழைத்தனர் 3. மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார் 4. இவர் மதுரை தன்னாட்சி இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார் அவர் யார்?
(A) பி. கிருஷ்ண பிள்ளை✔X
(B) கே. குமார் (✔X
(C) ஜார்ஜ் ஜோசப்✔X
(D) முகம்மது அப்துல் ரஹிமான்✔X
11/50
தமழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையம்
(A) ஆம்பூர்✔X
(B) வாணியம்பாடி✔X
(C) காயல்பட்டினம்✔X
(D) கீழக்கரை✔X
12/50
தமிழ்நாட்டில், அன்று கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது
(A) பிப்ரவரி 4, 1920✔X
(B) ஏப்ரல் 17, 1920✔X
(C) ஏப்ர ல் 19, 1920✔X
(D) ஆகஸ்ட் 1, 1920✔X
13/50
தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயக் கருவறைச் சுவரில் எவ்விலக்கிய நிகழ்வுகள் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன?
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment