2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் குழந்தை பாலின விகிதம்
(A) 914✔X
B) 940✔X
C) 944✔X
(D) 962✔X
2/48
ஒளி இழைத் தகவல் தொடர்பு பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. இது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது 2. சால்கோஜெனைடு கண்ணாடிகளால் ஒளி இழைகள் உருவாக்கப்படுகின்றன 3. தாமிர வடங்களை விட ஒளி இழை விலை உயர்ந்தவை
A) 1 மட்டும்✔X
B) 1 மற்றும் 2✔X
C) 2 மற்றும் 3✔X
2 மற்றும் 3✔X
3/48
கீழ்கண்ட செல் உறுப்புகளுள் எது தாவர செல்லில் இருக்காது?
) செல்சுவர்✔X
செண்டரியோல்✔X
கோல்கி உடலம்✔X
பெரிய குமிழ்கள்✔X
4/48
"இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாத்து போற்ற வேண்டும்" என்பது எதன் மூலம் வழங்கப்படுகிறது?
முகவுரை✔X
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்✔X
அடிப்படை உரிமைகள்✔X
அடிப்படைக் கடமைகள்✔X
5/48
பின்வருவனவற்றுள் நிதிக்குழு பற்றிய தவறான கூற்றுகள் எது/எவை? 1. ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் பாராளுமன்றம் நிதிக்குழு ஒன்றை அமைக்கிறது 2. ஷரத்து 280 நிதிக்குழுவின் அமைப்பை விவரிக்கிறது 3. வரிகளின் நிகர வருமானத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்தல் பற்றி இது அரசிற்கு பரிந்துரைக்கும்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
1, 2 மற்றும் 3✔X
6/48
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. பிரார்த்தனா சமாஜம் ஆத்மராம் பாண்டுரங்கால் துவக்கப்பட்டது 2. இது கல்கத்தாவில் துவக்கப்பட்டது 3. சாதி பாகுபாடு மற்றும் மத மரபுவழி ஆகியவற்றை ஒழிப்பது இந்த சமாஜின் நோக்கங்களில் ஒன்றாகும்
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
7/48
சரியான கூற்றை தேர்ந்தெடு 1. சாமுகார் போர் ஒளரங்கசீப்பிற்கும் தாரா ஷிகோவிற்கும் இடையில் நடைபெற்றது 2. ஒளரங்கசீப் போரில் வெற்றி பெற்று அவர் இந்தியாவின் பேரரசராக ஆனார்
A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் ஏதுமில்லை✔X
8/48
காங்கிரஸ் அமைத்த பாதுகாப்புத்துறை கமிட்டியில் உறுப்பினர் அல்லாதவர் யார்?
பின்வரும் சோழரின் கோவில்களில் எது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளங்களாக அங்கீகரிக்கப்படவில்லை?
பிரகதீஸ்வரர் கோவில்✔X
கங்கைகொண்ட சோழபுரம்✔X
ஐராதீஸ்வரர் கோவில்✔X
சிதம்பரம் நடராஜர் கோவில்✔X
11/48
பொருத்துக (a) சென்னைவாசிகள் சங்கம் (b) S.N. சோமயாஜூலு - (c) தாளமுத்து
(A) 1 2 / 3✔X
B) 1 3 2✔X
C) 2 1 3✔X
(D) 3 2 1✔X
12/48
பின்வரும் எந்த மன்னர் வருவாய் கணக்கெடுப்பை வரிப்புத்தகம் என்னும் பெயரில் கி.பி.1001 ஆம் ஆண்டு எடுத்தார்?
A) முதலாம் இராஜராஜன்✔X
(B) இராஜாதிராஜா✔X
(C) உத்தம சோழன்✔X
(D) கந்தராதித்ய சோழன்✔X
13/48
சிறுகுறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 16000 வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
A) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (✔X
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனா✔X
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்✔X
14/48
ஒன்பது இயல்களில் ஒன்றான "ஒழிபியல்" எப்பாலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது?
A) அறம்✔X
(B) பொருள்✔X
(C) இன்பம்✔X
(D) A மற்றும் B✔X
15/48
இந்திய வானியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்?
(A) G.C. அனுபமா✔X
(B) ஆரத்தி சஹா✔X
C) ஆனந்திபாய்✔X
ரீட்டா ஃபரியா✔X
16/48
சர்வதேச மருந்தகர்கள் தினம் 2019-ன் மையக்கருத்து என்ன?
“Pharmacists: caring for you”✔X
“Pharmacists: your medicines expert”✔X
"Safe and effective medicine for all”✔X
"The pharmacist-your partner in health care”✔X
17/48
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி வீதத்தை குறைப்பதால் ஏற்படுவது
(A) சந்தையில் அதிக பணப்புழக்கம்✔X
B) சந்தையில் குறைந்த பணப்புழக்கம்✔X
சந்தையில் பணப்புழக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது✔X
வணிக வங்கிகளின் வைப்பு அதிகரித்தல்✔X
18/48
பின்வருவனவற்றில் பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எது?
(A) உழைப்பாளர் குழு✔X
(B) வேலைவாய்ப்பு அமைப்பு✔X
(C) வேலைவாய்ப்பு பாணி✔X
(D) இவற்றில் ஏதுவுமில்லை✔X
19/48
சந்தனமரம் மற்றும் மூங்கில் ஆகியவை எவ்வகைக் காடுகளில் காணப்படுகின்றன?
(A) மேற்கு இமயமலைக் காடுகள்✔X
(B) வெப்பமண்டல வறண்டக் காடுகள்✔X
(C) மலைக் காடுகள்✔X
(D) வெப்பமண்டல இலையுதிர் காடுகள்✔X
20/48
A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 6 நாட்கள்✔X
(B) 8 நாட்கள்✔X
C) 8 நாட்கள்✔X
(D) 7 நாட்கள்✔X
21/48
ஒரு கூம்பின் அடிப்பக்கத்தின் ஆரம் 2.1 செ.மீ., உயரம் 8.4 செ.மீ. அது உருக்கப்பட்டு ஒரு கோளமாக வார்க்கப்பட்டால் கோளத்தின் ஆரம் என்ன?
(A) 2.2 செ.மீ ப✔X
(B) 2.1 செ.மீ✔X
C) 2.3 செ.மீ✔X
(D) 2.4 செ.மீ✔X
22/48
பொருத்துக (நீடித்த வளர்ச்சி இலக்குகள்) (a) இலக்கு 2 1. தரமான கல்வி (b) இலக்கு 4 2. நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (c) இலக்கு 1 3. பசியை போக்குதல் (d) இலக்கு 3 4. வறுமை இன்மை
A) 3 1 2 4 (✔X
B) 3 1 4 2✔X
(C) 2 3 1 4✔X
D) 4 3 1 2✔X
23/48
ஒரு கிரிக்கெட் வீரரின் பத்து போட்டிகளின் சராசரி ரன்கள் 38.9. முதல் ஆறு போட்டிகளில் அவரின் சராசரி ரன்கள் 42 எனில் கடைசி நான்கு போட்டிகளின் சராசரி ரன்களை காண்க
(A) 33.25✔X
(B) 33.5✔X
(C) 34.25✔X
(D) 35✔X
24/48
கூற்று (A) : நாட்டில் அதிக பொறியியல் கல்லூரிகள், தொழில் நுட்ப மற்றும் தொழில் பயிற்சி மையங்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும் காரணம்(R) : தொழிற்சாலைகளுக்கு திறமையான மனித வளங்கள் தேவை
A) (A) சரி, ஆனால் (R) தவறு✔X
(B) (A) மற்றும் (R)இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கமாகும்✔X
(C) (A) தவறு (R)சரி✔X
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கமல்ல✔X
25/48
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 1. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் 2. இத்திட்டத்தின் பயனாளிகள் கேள்வி எழுப்புவதற்கும், கோரிக்கைகளை வைப்பதற்கான முதன்மை மன்றம் கிராம சபை ஆகும். 3. 2/3 பயனாளிகள் பெண்களாக இருக்க வேண்டு
A) 1 மற்றும் 3✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
26/48
பின்வருவனவற்றில் எவற்றிற்கு பரிசு வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது?
(A) திருமணப் பரிசுகள்✔X
B) உறவினர்கள் மூலம் பெறும் பணம்✔X
பூர்வீக சொத்திலிருந்துப் பெறும் பணம்✔X
மேற்கண்ட அனைத்தும்✔X
27/48
தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் பல அணைகள் மற்றும் கால்வாய்களைக் கட்டிய முதலமைச்சர் யார்?
(A) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்✔X
(B) K. காமராஜர்✔X
C) அண்ணா✔X
(D) P.S. குமாரசாமி ராஜா✔X
28/48
எந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் மொபைல் செயலி மூலம் மின்-அடங்கல் சேவைகள் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது?
- (A) 2016 (✔X
(B) 2017 (✔X
(C) 2018✔X
d 2019✔X
29/48
கீழ்கண்ட தாவரங்களுள் எது இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
கலோட்ராபிஸ்✔X
புகையிலை✔X
சின்கோனா✔X
போகன்வில்லா✔X
30/48
அலுமினியம் எந்த முறையில் பரவலாக பயன்படுகிறது
நாகமுலாம் பூசுதல்✔X
மின்முலாம் பூசுதல்✔X
ஆனோட்டாக்கல்✔X
கேத்தோடு பாதுகாப்பு✔X
31/48
பின்வருவனவற்றில் எவை 1வது திருத்தச் சட்டம் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது? 1. ஒன்பதாவது அட்டவணை 2. மாநில மறுசீரமைப்பு 3. ஜமீன்தார் முறை அகற்றம் 4. பேச்சு மற்றும் வெளிப்பாடு சுதந்திரம் மீது மேலும் மூன்று தடைகள் விதிக்கப்பட்டன
A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும்✔X
1, 2, 3 மற்றும் 4✔X
32/48
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மற்றும் 9✔X
29 மற்றும் 7✔X
29 மற்றும் 8✔X
28 மற்றும் 8✔X
33/48
சட்டத்தின் ஆட்சி இந்திய அரசியலமைப்பின்_ _ல் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) ஷரத்து 14✔X
(B) ஷரத்து 15✔X
(C) ஷரத்து 16✔X
(D) ஷரத்து 17✔X
34/48
ழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான நபரைத் தேர்ந்தெடு 1. இவர் 1889-ல் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார் 2. 1885-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தையும் இவர் கொண்டு வந்தார்
A) சீனிவாச பிள்ளை✔X
(B) பி. அனந்தாச்சார்லு✔X
(C) பி. ரங்கையா நாயுடு✔X
(D) ஜி. சுப்ரமணிய அய்யர்✔X
35/48
மூகத்திற்கான திட்டத்தை 1932ல் வரைந்தவர் யார்?
(A) P. ஜீவானந்தம்✔X
(B) M.R. வெங்கட்ராமன் (✔X
C) M. சிங்காரவேலு✔X
(D) B. சீனிவாச ராவ்✔X
36/48
கீழ்கண்ட கூற்றுகளில் சைமன் குழுவைப் பற்றி தவறான கூற்று எது?
) வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்✔X
கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது✔X
இந்து மகா சபையும் முஸ்லிம் லீக் அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன✔X
இதன் முடிவாக மோதிலால் நேரு அறிக்கை வெளியானது✔X
37/48
டிமை வம்சத்தை பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இல்துமிஷால் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம் ஜிடால் என்றும் செம்பு நாணயம் டங்கா என்று அழைக்கப்பட்டது 2. பால்பன் பைபோஸ் என்னும் பாரசீக நடைமுறைகளைத் தொடங்கினார் 3. பால்பன் காலத்தில் பிரபுக்களின் சமூக கூட்டங்கள் மற்றும் அவர்களின் திருமண உறவுகள் தடை செய்யப்பட்டது
A) 2 மட்டும்✔X
(B) 2 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
38/48
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் காண்க
காலமறிதல்✔X
தெரிந்து தெளிதல்✔X
வினைசெயல் வகை✔X
இடனறிதல்✔X
39/48
"கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்" திருவள்ளுவர் இக்குறள்வழி கூறும் உண்மை எது
(A) அம்பு கொடியது✔X
(B) "யாழ்" இனிமையைத் தரும்✔X
C) மக்கள், அவர்தம் செயல்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்✔X
(D) மக்கள் தோற்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்✔X
40/48
நீல் சிலை சத்யாகிரகம் எப்பொழுது நடைப்பெற்றது?
A) 1930✔X
1924✔X
1926✔X
1927✔X
41/48
யாருடைய அரசு, சதந்திரத்திற்கு முன் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு திட்டத்தை செயல்படுத்தியது?
A) சுப்பராயலு ரெட்டியார்✔X
(B) P. சுப்பராயன்✔X
(C) முனுசுவாமி நாயுடு✔X
(D) ராமகிருஷ்ண ரங்கா ராவ்✔X
42/48
இந்தியாவின் முதல் ஆயுஷ் பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்பட்டுள்ளது?
(A) குருகிராம்✔X
(B) குருஷேத்ரா✔X
(C) பிரயாக்ராஜ்✔X
(D) புதுதில்லி✔X
43/48
சந்திரசேகர் கீழ்க்கண்டவற்றுள் எந்த துறையுடன் தொடர்புடையவர்
(A) எழுத்தாளர்✔X
B) கிரிக்கெட்✔X
(C) கால்பந்து✔X
(D) குத்து சண்டை✔X
44/48
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான, இந்தியாவின் முதல் விற்பனையகம் எங்கு துவங்கப்பட்டுள்ளது
(A) புது தில்லி✔X
(B) கோவா✔X
சென்னை✔X
அகமதாபாத்✔X
45/48
உலகளாவிய இராஜதந்திரக் குறியீடு, 2019 இல் இந்தியாவின் தரநிலை என்ன
(A) 2✔X
(B) 7✔X
C) 12✔X
(D) 15✔X
46/48
GST பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. 2000ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ஜிஎஸ்டி என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார் மற்றும் நாட்டிற்கு ஜிஎஸ்டி மாதிரியை வடிவமைக்க ஒரு குழுவை அமைத்தார் 2. இது இலக்கு சார்ந்த நுகர்வு வரியாகும்re
) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
மேற்கண்ட எதுவுமில்லை✔X
47/48
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின் படி ஏழை நாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனென்றால் 1. சேமிப்பு குறைவாக உள்ளதால் 2.முதலீடு குறைவாக உள்ளதால் 3. திறமையான அரசாங்கமின்மை (
A) 1 மற்றும் 2✔X
B) 2 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 3✔X
(D) 1, 2 மற்றும் 3✔X
48/48
உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாக பாயும் நதி எது?
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment