சரியான அறிக்கையைத் தேர்வு செய்யவும் 1. ஆரம்ப காலத்தில் மும்பை, மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவில் நகராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. 2. இந்தியாவில் உள்ள மாநகராட்சி பொதுவாக சென்னை மாநகராட்சி வடிவத்தில் கட்டமைக்கப்படுகிறது. 3. மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
A) 1 மட்டும்✔X
B) 2 ,1✔X
C) 1 3✔X
D) இவற்றில் ஏதுமில்லை✔X
2/50
ண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய எந்த அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர" மகத் சத்தியாகிரகம்" என்ற அமைப்பைத் அம்பேத்கர் தொடங்கினார்?
(A) ஊரணிகள் மற்றும் கிணறுகளை பயன்படுத்த✔X
(B) கல்வி பெற✔X
C) ஆலய நுழைவு✔X
(D) வேலை பெற✔X
3/50
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
A) நீதிபதி ரானடே✔X
B) ரொமேஷ் சந்திர தத்✔X
) தீன பந்து மித்ரா✔X
D) டிடு மீர்✔X
4/50
நகரா, திராவிடா, வெசாரா என்பது
A) இந்திய கோயில் கட்டிடக் கலையின் மூன்று முக்கிய பாணிகள்✔X
B) இந்தியாவில் நிலவும் மூன்று முக்கிய இசை கரானாக்கள்✔X
C) இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய மொழியியல் பிரிவுகள்✔X
D) இந்திய துணைக் கண்டத்தின் மூன்று முக்கிய இனக்குழுக்கள்✔X
5/50
"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்" வாழ்க்கையில் தோல்வியடைவோரின் தீய குணங்களில் வள்ளுவர் முதலில் பட்டியலிடுவது எதனை?
A) அதிகபட்ச உறக்கம்✔X
(B) சோம்பல்✔X
C) மறதி✔X
(D) காலந்தாழ்த்துதல்✔X
6/50
திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ள முழுமையான நூலெது?
A) நீதிநெறி விளக்கம்✔X
(B) நீதி வெண்பா✔X
C) நாலடியார்✔X
(D) திருவள்ளுவமாலை✔X
7/50
சேக்கிழார் எந்த மன்னரின் காலத்தில் வாழ்ந்தார்?
கண்டராதித்தயா சோழன்✔X
ஆதி ராஜேந்திரன்✔X
முதலாம் குலோத்துங்கன்✔X
இரண்டாம் குலோத்துங்கன்✔X
8/50
"இந்தியன் ரிவ்யு" என்ற இதழின் ஆசிரியர் யார்
A) G. சுப்ரமணியம்✔X
(B) M. வீரராகவாச்சாரியார்✔X
(C) G.A. நடேசன்✔X
(D) C.P. இராமசாமி✔X
9/50
(A) : நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது காரணம் (R) : தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிவிடுமென நீதிக்கட்சி அஞ்சியது
(A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
10/50
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க புதிய வகை பட்டாசுகள் பின்வரும் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது
(A) CSIR✔X
B) IISC✔X
C) ISRO✔X
(D) DRDO✔X
11/50
இந்திய கடற் பிராந்தியத்தின் தகவல் பிணைப்பு மையம் (IFC-IOR) எங்கு அமைந்துள்ளது?
A) புது தில்லி✔X
B) குருகிராம்✔X
C) கொல்கத்தா✔X
D) ஹைதராபாத்✔X
12/50
கீழ்க்கண்டவர்களுள் "சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்" விருது வென்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் யாவர்? 1. சுஷ்மா சுவராஜ் 2. நஜ்மா ஹெப்துல்லா 3. இந்திரா காந்தி 4. சுமித்ரா மகாஜன்
A) 1 மற்றும் 3✔X
B) 1 மற்றும் 2✔X
C) 1, 2 மற்றும் 3✔X
D) மேற்கண்ட அனைத்தும்✔X
13/50
பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது? - 1. இந்தியாவின் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) எப்பொழுதும் எதிர்மறையாகவே இருக்கும் 2. இந்தியாவின் GNP எப்பொழுதும் NDP ஐ விட குறைவு
1 மட்டும்✔X
2 மட்டும்✔X
1 மற்றும் 2✔X
இவற்றில் எதுவுமில்லை✔X
14/50
நிதி ஆயோக் எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது?
A) குடியரசுத் தலைவரின் அவசர ஆணை✔X
B) அமைச்சரவை தீர்மானம்✔X
C) திட்டக்குழு தீர்மானம்✔X
D) பிரதமரின் தேசிய மேம்பாட்டுத் திட்டம்✔X
15/50
இந்தியாவின் கடைசி எஞ்சிய வெப்ப மண்டலப் பசுமை மாறாக் காடுகள் எது?
A) சுந்தரவனம்✔X
B) பிளவு பள்ளத்தாக்கு✔X
C) அமைதி பள்ளத்தாக்கு✔X
D) மன்னார் வளைகுடா✔X
16/50
இவர்களின் குடியிருப்புகள் "முண்டாஸ்" என அழைக்கப்படுகிறது 2. இவர்கள் எந்த கடவுளையும் வணங்குவதில்லை இவர்களின் உணர்வு பிரபஞ்சம் தொடர்புடையது மேற்கண்ட கூற்றுகளில் பின்வரும் எந்த பழங்குடியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்?
A) பாலியன்✔X
B) குரும்பர்✔X
செஞ்சு✔X
) தோடா✔X
17/50
ஓர் உள்ளீடற்ற உருளையின் உயரம், உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 9 செ.மீ., 21 செ.மீ. மற்றும் 28 செ.மீ. ஆகும். உருளையை உருவாக்கத் தேவைப்படும் இரும்பின் கன அளவைக் காண்க.
(A) 9603 க.செ.மீ✔X
(B) 8702 க.செ.மீ✔X
(C) 9700 க.செ.மீ✔X
(D) 9702 க.செ.மீ✔X
18/50
அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ₹ 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காணவும்
(A) ₹ 1100.50✔X
B) ₹ 1157.62✔X
(C) ₹ 1050.65✔X
(D) ₹ 1120✔X
19/50
Aயும் B யும் ஓர் வேலையை 8 நாட்களில் செய்வர். அதே வேலையை Bயும் Cயும் 12 நாட்களிலும் மற்றும் Aயும் B யும், Cயும் சேர்ந்து 6 நாட்களிலும் முடிப்பர் எனில் Aயும் Cயும் சேர்ந்து அவ்வேலையைச் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
A) 4✔X
B) 8✔X
(C) 6✔X
(D) 12✔X
20/50
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான சேவையைப் பாராட்டும் விதமாக யாருடைய பெயர் வீர தமிழன்னை (வீர தமிழ் தாய்) என்று அழைக்கப்படுகின்றது?
(A) E.V.R. மணியம்மையார்✔X
(B) மூவலூர் ராமாமிர்தம்✔X
(C) முத்து லட்சுமி ரெட்டி✔X
(D) டாக்டர் தர்மாம்பாள்✔X
21/50
மனிதவள மேம்பாட்டு குறியீடு 2019 1. இந்தியாவின் தற்போதைய HDI மதிப்பு 2018 உடன் ஒப்பிடும்போது 50% அதிகரித்துள்ளது 2. பாலின சமத்துவமின்மை குறியீட்டு தரவரிசையில் சீனா இந்தியாவுக்கு கீழே உள்ளது. 3. தொழில்நுட்ப மாற்றமானது ஏற்கனவே இருக்கும் சமூக மற்றும் பொருளாதார பிளவுகளை ஆழப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று இவ்வறிக்கை குறிப்பிட்டு காட்டுகிறது
A) 2 மட்டும்✔X
(B) 1 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
22/50
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
கால்நடை பராமரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9% பங்களிக்கிறது மற்றும் 8% தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது✔X
நாடு முழுவதுமான கால்நடை கணக்கெடுப்பானது, பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது✔X
தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் கோழி பண்ணை மையங்களாக உள்ளன✔X
பல்வேறு வகையான கால்நடை இனங்கள் தமிழ்நாட்டில் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன, மேலும் இவை கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.✔X
23/50
நீர் ஒரு சிறந்த கரைப்பானாக இருக்கக் காரணம்
நிலைமின் விசை✔X
நிலைமின் அழுத்தம்✔X
அதிக சார்பு விடுதிறன்✔X
குறைவான சார்பு விடுதிறன்✔X
24/50
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்கான முதன்மை திட்டம் எது?
(A) மனநல பாதுகாப்பு திட்டம்✔X
(B) முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்✔X
ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா✔X
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்✔X
25/50
கூற்று (A) : AB இரத்த வகை கொண்ட நபரை" இரத்தக் கொடையாளி" என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்க முடியும் SAR காரணம் (R) : AB இரத்தவகை வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை
A) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம்.✔X
(B) (A) மற்றும் (R) சரி, (R) - ஆனது (A)-ன் சரியான விளக்கம் அல்ல✔X
(C) (A) சரி ஆனால் (R) தவறு✔X
(D) (A) தவறு ஆனால் (R) சரி✔X
26/50
தேசிய மகளிர் ஆணையம் தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. இது தேசிய மகளிர் ஆணைய சட்டம் 1990 இன் கீழ், 1992 இல் அமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். 2. இதன் முதல் தலைவர் ரேகா சர்மா 3. இது பெண்களைப் பாதிக்கும் அனைத்து கொள்கை விவகாரங்களிலும் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்குகிறது
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
27/50
குடியுரிமை திருத்த சட்டம் 2019-ன் விதிகள், எந்த மாநிலத்தின் பழங்குடியின பகுதிகளுக்குப் பொருந்தாது?
A) மணிப்பூர்✔X
) நாகலாந்து✔X
மேகாலயா✔X
சிக்கிம்✔X
28/50
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தல் குழாம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை X 100 2. தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு = அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
1✔X
(B) 2 மட்டும் -✔X
(C) 1 மற்றும் 2✔X
D) இவற்றில் ஏதுமில்லை✔X
29/50
பின்வரும் டெல்லி சுல்தானியத்தின் வம்சங்களை காலவரிசைப்படுத்துக 1. மாம்லுக் வம்சம் 2. துக்ளக் வம்சம் 3. சையது வம்சம் 4. கில்ஜி வம்சம் 5. லோடி வம்சம்
A) 1,2,3,4,5✔X
(B) 2,3,4,5,1✔X
(C) 1,4,2,3,5✔X
D) 4,2,1,5,3✔X
30/50
பின்வருவனவற்றுள் டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கை மூலம் கைப்பற்றப்பட்ட இடம் எது?
(A) நாக்பூர்✔X
ஜெய்ப்பூர்✔X
ஹைதராபாத்✔X
மைசூர்✔X
31/50
இது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழ் மாத பத்திரிக்கையாகும் 2. பாரதி இதன் ஆசிரியராகப் பணியாற்றினார்
A) சுதேசமித்திரன்✔X
(B) சக்ரவர்த்தினி✔X
(C) இந்தியா✔X
(D) விஜயா✔X
32/50
"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்" வள்ளுவரின் கூற்றுப்படி, ஒரு செயலைச் செய்வதற்கு முன் எந்த செயலை / செயல்களைச் செய்ய வேண்டும்?
A) செயலின் நிறைவேற்றம்✔X
- (B) செய்கையில் ஏற்படும் இடையூறுகள்✔X
C) செயல் முடிவில் உண்டாகும் பயன்✔X
D) மேற்கண்ட அனைத்தும்✔X
33/50
"திருவள்ளுவமாலை" என்ற புகழ்நூலில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A) 53 (✔X
) 50✔X
55✔X
60✔X
34/50
தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாகிரகி யார்?
A) டி.எஸ்.எஸ். ராஜன்✔X
(B) சர்தார் வேதரத்தினம்✔X
(C) C. சுவாமிநாதன்✔X
(D) K. சந்தானம்✔X
35/50
1709-ல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்
(A) கால்டுவெல்✔X
(B) F.W. எல்லீ ஸ்✔X
(C) சீகன்பால்கு✔X
(D) மீனாட்சி சுந்தரனார்✔X
36/50
கீழ்க்கண்ட எந்த மாநிலம் "சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை" துவங்கியுள்ளது?
(A) கேரளா✔X
(B) தமிழ்நாடு✔X
(C) கர்நாடகா✔X
D) ஆந்திர பிரதேசம்✔X
37/50
இராஜ்ய சபாவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?
A) தவார்சந்த் கெலாட்✔X
(B) அருண் ஜெட்லி✔X
C) ரவி சங்க ர்✔X
(D) நரேந்திர சிங் டோமர்✔X
38/50
உத்திரமேரூர் கல்வெட்டு பின்வரும் எந்த பேரரசை சேர்ந்தது?
A) சோழர்✔X
(B) பாண்டியர்✔X
C) பல்லவர் X✔X
D) சேரர்✔X
39/50
சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட சூப்பர் சோனிக் வேகம் கொண்ட 290 கிமீ வரை தாக்கும் திறன் உடைய ஏவுகணை எது? A
(A) பிரித்வி✔X
(B) பிரம்மோஸ்✔X
(C) நிர்பாய்✔X
D) அக்னி✔X
40/50
பின்வரும் அரசின் நடவடிக்கைகளில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க உதவுவது எது? (ONE 1. நாட்டின் பண மதிப்பைக் குறைத்தல் 2. ஏற்றுமதி மானியத்தைக் குறைத்தல்
(A) 1 மட்டும்✔X
B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
D) இவற்றில் ஏதுமில்லை✔X
41/50
பின்வருவனவற்றில் எது பொருளாதாரக் காரணி அல்ல?
இயற்கை வளங்கள்✔X
மூலதன ஆக்கம்✔X
மனித வளம்✔X
பொருளாதார அமைப்பு✔X
42/50
சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடிபுகுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
(A) இடம் பெயர்பவர்✔X
(B) குடிபெயர்பவர்✔X
குடியேறுபவர்✔X
குடியேற்றம்✔X
43/50
போபால் விஷவாயு கசிவு ஏற்படக் காரணமான வாயு
கார்பன் மோனாக்சைடு✔X
ஹைட்ரஜன் சயனைடு✔X
மெத்தில் ஐசோசயனேட்✔X
ஹைட்ரஜன் சல்ஃபைடு✔X
44/50
மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2 மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று, இடப்பக்கம் திரும்பி 5மீ தூரம் சென்று, இறுதியாக இடப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று Q என்ற இடத்தை அடைந்தார். Q என்ற புள்ளி P-புள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
(A) 2 மீ✔X
(B) 6t✔X
(C) 7 மீ✔X
(D) 8 மீ✔X
45/50
A, B-ஐ விட 2 மடங்கு வேகமாக வேலை செய்கிறார். B-ஆல் ஒரு வேலையை தனியாக முடிக்க 12 நாட்கள் ஆனால், A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள் -
A) 4 நாட்கள்✔X
B) 6 நாட்கள்✔X
C) 8 நாட்கள்✔X
D) 18 நாட்கள்✔X
46/50
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 10 மற்றும் 18 ஆவது உறுப்புகள் முறையே 41 மற்றும் 73 எனில், 27 ஆவது உறுப்பைக் காண்க
A) 109✔X
B) 114✔X
C) 105✔X
(D) 103✔X
47/50
"My Experience as a Legislator” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
(A) அன்னி பெசன்ட்✔X
(B) மார்கரெட் கசின்ஸ்✔X
C) முத்து லட்சுமி ரெட்டி✔X
(D) டாக்டர் தர்மாம்பாள்✔X
48/50
பின்வருவனவற்றில் சிப்காட் தொடர்பான கூற்றுகளில் சரியானது எது / எவை? 1. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் சீரான தொழில்துறை வளர்ச்சியை கொண்டு வருவதை மையமாகக் கொண்டது. 2. தற்போதுள்ள மற்றும் புதிய சிப்காட் தொழில்துறை பூங்காக்களுக்கு, இவை 75% மானிய விலையில் நிலம் ஒதுக்குகிறது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட எதுவுமில்லை✔X
49/50
பொருத்துக (a) பிரதம மந்திரி சுரக்க்ஷித் மத்ரித்வ அபியான் 1. குடும்பக் கட்டுப்பாடு (b) ஜனனி சிசு சுரக்க்ஷ காரியக்ராம் 2. பேறுகால பராமரிப்பு (c) ராஷ்டிரிய கிஷோர் ஸ்வஸ்திய 3. பொது மருத்துவமனைகளில் காரியக்ரம் பிரசவத்தை ஊக்குவித்தல் (d) மிஷன் பரிவார் விகாஸ் 4. வளர் இளம் பருவத்தினருக்கான சுகாதார திட்டம்
(A) 2 3 4 1✔X
(B) 3 4 2 1✔X
(C) 1 4 3 2✔X
D) 4 3 1 2✔X
50/50
முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி எது?
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment