பின்வருவனவற்றை பொருத்து (a) KAZIND-1. இந்தியா-கஜகஸ்தான் (b) புலி வெற்றி-2. இந்தியா-அமெரிக்கா (c) MALABAR-3. இந்தியா-USA- ஜப்பான்
(A) 2 1 3✔X
(B) 1 2 3✔X
(C)1 3 2 ✔X
(D) 3 2 1✔X
2/50
எந்த நகரத்தில் உலக வர்த்தக அமைப்பு (WTO) வளரும் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் -2019 ஏற்பாடு செய்யப்பட்டது
(A) புனே✔X
(B) ராய்பூர்✔X
(C) புது தில்லி✔X
(D) போபால்✔X
3/50
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டு பாண்டிய அரசன் ஐ குறிப்பிடுகின்றது
(A) நெடுஞ்செழியன்✔X
(B) இருங்கோவேண்மான்✔X
C) பெருவழுதி✔X
(D) திதியன்✔X
4/50
பின்வருவனவற்றுள் எவை முக்கியமான தமிழ் சமண நூல்கள்? 1. நாலடியார் 2. பழமொழி 3. சீவகசிந்தாமணி 4. யாப்பெருங்கலக்காரிகை 5. நீலகேசி 6. சிலப்பதிகாரம்
(A) 1, 2, 3 மற்றும் 5✔X
(B) 1, 2, 3, 4 மற்றும் 5✔X
(C) 1, 2, 3 மற்றும் 6✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
5/50
பின்வரும் எந்த அமைப்பால் யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது?
(A) பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்✔X
(B) சங்கீத நாடக அகாடமி✔X
சாகித்ய அகாடமி✔X
(D) தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்✔X
6/50
சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களான, “Present India, Echo” ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A) G. சுப்ரமணிய ஐயர்✔X
(B) சுப்ரமணிய பாரதியார்✔X
(C) சுப்ரமணிய சிவா -✔X
(D) V.O. சிதம்பரனார் -✔X
7/50
கீழ்க்கண்ட மாநிலங்களில் எது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை இரு மடங்காக்கியது?
ஒடிசா✔X
ஆந்திர பிரதேசம்✔X
தெலுங்கானா✔X
சட்டீஸ்கர்✔X
8/50
பின்வரும் திட்டங்களை சரியான காலவரிசைப்படுத்துக 1. மக்கள் திட்டம் 2. பாம்பே திட்டம் 3. காந்திய திட்டம் 4. விஸ்வேஸ்வரய்யா திட்டம்
(A) 1-2-3-4✔X
(B) 4-3-2-1✔X
(C) 1-2-4-3✔X
(D) 2-1-4-3✔X
9/50
வேலையின்மை குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடு 1. பொருளாதாரத்தின், வர்த்தக சுழற்சி சரிவில் உள்ளபோது அமைப்புசார் வேலையின்மை காணப்படும் 2. வாணிப சுழற்சியில் பின்னிறக்கம் மற்றும் மந்தநிலை காலங்களில் உற்பத்தி மற்றும் வருமானம் குறைந்து வேலையின்மை அதிகரிக்கும் 3. அரசு முதலீட்டை அதிகரித்தல் அல்லது விரிவான பணவியல் கொள்கைகளைக் கடைபிடித்தல் மூலம் சுழல் வேலையின்மையைக் குறைக்கலாம்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 2 மற்றும் 3✔X
D) 1 மற்றும் 3✔X
10/50
ஸ்ரீவில்லிபுத்தூர்" சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்" மேற்குத்தொடர்ச்சி மலையின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
(A) ஏலக்காய் மலை✔X
(B) வருசநாடு மலை✔X
(C) பொதிகை மலை✔X
(D) மகேந்திரகிரி மலை✔X
11/50
பெரும்பாலான தீபகற்ப ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்கையில் நர்மதா நதி மேற்கு நோக்கி பாய்வது ஏன்? 1. அப்பகுதியில் பிளவுப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது 2. இது விந்திய மற்றும் சாத்புரா மலைத்தொடர்களுக்கிடையே பாய்கிறது 3. நிலப்பகுதி மத்திய இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி சாய்ந்துள்ளதால்
(A) 1 மட்டும்✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
12/50
இரு எண்களின் மீ.பொ.வ. 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல் என்ன?
(A) 26✔X
(B) 36✔X
(C) 46✔X
(D) 56✔X
13/50
தமிழ்நாடு அரசால் செவிலியராக நியமனம் செய்யப்பட்ட முதல் திருநங்கை யார்?
(A) பிரித்திகா யாசினி✔X
(B) தாரிகா பானு✔X
(C) சத்யஸ்ரீ ஷர்மிளா✔X
| (D) அன்பு ரூபி✔X
14/50
ஒரு குறிப்பிட்ட அசலுக்கு குறிப்பிட்ட வட்டிவீதத்தில் கிடைக்கும் தனிவட்டி அதன் அசலை போல - மடங்கு ஆகும். அந்த தொகைக்கு வழங்கப்படும் வட்டிவீதமும், காலமும் சமம் எனில், வட்டி வீதம் என்ன?
(A)3% -✔X
(B) 5%✔X
(c)6 %✔X
- (D) 10%✔X
15/50
( of 1) - (2 ; = 31) ன் மதிப்பு
a 2✔X
(B) 1✔X
c 5✔X
D) 1133✔X
16/50
பின்வரும் எந்த திருத்தச் சட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தை இரண்டு தனித்தனி அமைப்புகளாக பிரித்தது?
A) 82வது திருத்தச் சட்டம், 2000✔X
B) 89வது திருத்தச் சட்டம், 2003✔X
C) 95 வது திருத்தச் சட்டம், 2009✔X
(D) 79வது திருத்தச் சட்டம், 1999✔X
17/50
சோழர்கால கல்வி தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு 1. ராஜராஜனின் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது 2. திருபுவனையில் ஒரு வேதக் கல்லூரி செழித்தோங்கியது 3. திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது 4. சோழர் காலத்தில், காந்தளூர் சாலை புகழ்பெற்ற கல்லூரி ஆகும்
(A) 1, 2 மற்றும் 3✔X
(B) 1, 3 மற்றும் 4✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
18/50
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 ஆனது குறைபாடுகளின் வகைகளை 7 லிருந்து ஆக அதிகரித்துள்ளது
(A) 13✔X
(B) 17✔X
(C) 19 -✔X
(D) 21✔X
19/50
e படைப்புசார் கற்றல் திட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. மாணவர்கள் தங்களுடைய கற்றல் அனுபவங்களை உயர்த்திடும் நோக்கில் சொந்தமாகச் செயல் திட்டங்களைத் தயாரிக்க இது ஊக்குவிக்கிறது 2. குறைந்த கல்வியறிவு விகிதத்தை கொண்ட 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3. இச்சிறப்பு முயற்சியில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மற்றும் 3✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
20/50
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது 2. ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 2✔X
(D) இவற்றில் எதுவுமில்லை✔X
21/50
"தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடற்ற" மாநிலமாக மாற்றுவதை பிரதான கொள்கையாக கொண்ட அரசின் திட்டம் எது?
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்✔X
குறுகிய கால தங்கும் இல்லம்✔X
குழந்தைகள் நல பாதுகாப்புத் திட்டம்✔X
பெண் குழந்தைளைக் காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டம்✔X
22/50
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
A) பாக்டீரியங்கள் பல செல்லாலான புரோகேரியோட்டுகள் ஆகும்✔X
B) பாக்டீரியங்கள், வகைப்பாட்டியலில் புரோட்டிஸ்டா உலகத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது✔X
(C) வைரஸ், செல் சுவர் எனப்படும் வெளி அடுக்கினைக் கொண்டுள்ளது✔X
D) வைரஸ்கள் தன்னிச்சையான சூழலில் செயலற்ற நிலையில் காணப்படுகின்றன✔X
23/50
இந்தியாவில் இதுவரை எத்தனை முறை தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
(A) 1✔X
B) 2✔X
C) 3✔X
(D) 4✔X
24/50
முகவுரை பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. இவற்றை நீதிமன்றத்தால் அமல்படுத்த முடியாது 2. இது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் 3. முகவுரை அரசுகளின் குறுகிய நோக்கங்களை உள்ளடக்கியது
(A) 1 மட்டும்✔X
(B) 2 மட்டும்✔X
C) 1 மற்றும் 2✔X
1, 2 மற்றும் 3✔X
25/50
குப்தர் காலத்தின் பாசனம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. நதிகளிலிருந்து மட்டுமில்லாமல், - ஏரிகளிலிருந்தும் - குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன 2. தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக நாரத ஸ்மிருதி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது 3. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்
(A) 1 மற்றும் 2✔X
(B) 2 மட்டும்✔X
(C) 1 மற்றும் 3✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
26/50
சிந்து சமவெளி நாகரிகத்தின் திட்டமிடப்பட்ட நகரங்கள் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு கற்களையும், சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் பயன்படுத்தினர் 2. நகரங்கள் சட்டக வடிவமைப்பையும் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் திட்டவட்டமான ஒழுங்குடனும் கட்டப்பட்டன 3. குஜராத்தில் உள்ள ராக்கிகார்ஹி திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாகும் (
A) 1 மட்டும்✔X
B) 2 மற்றும் 3✔X
3 மட்டும்✔X
D) 1 மற்றும் 2✔X
27/50
காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்?
(A) சுபாஷ் சந்திர போஸ்✔X
(B) மௌலானா அபுல் கலாம் ஆசாத்✔X
(C) ராஜேந்திர பிரசாத்✔X
(D) ஜவஹர்லால் நேரு✔X
28/50
பெரும் இலக்கியப் படைப்புகளான "கம்பராமாயணம்" மற்றும் "பெரிய புராணம்" ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
சாளுக்கியர்கள்✔X
விஜயநகரப் பேரரசு✔X
பிற்காலச் சோழர்கள்✔X
பாண்டியர்கள்✔X
29/50
பின்வருவனவனவற்றுள் தீண்டாமையை ஒழிப்பதற்கு ஈ.வெ.ராவால் மேற்கொள்ளப்படாத முயற்சி எது?
ஆலய நுழைவு✔X
ஹரிஜன மக்களை அர்ச்சகராக்க அனுமதித்தல்✔X
கல்வி நிறுவனங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அனுமதித்தல்✔X
இவற்றில் எதுவுமில்லை✔X
30/50
தென்னிந்தியாவின் சிங்கம்" என அழைக்கப்படுபவர் யார்?
(A) உலகளாவிய தாக்கத்துடன் புதிய அறிவியல் மற்றும் பொறியியல் துறை கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி செய்ய✔X
B) தொல்பொருள் நினைவு சின்னங்களைப் பாதுகாக்க II✔X
C) வாராக்கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளை வலுப்படுத்த✔X
(D) மழைநீரை சேமிக்க மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்க✔X
34/50
இந்தியாவின் முதல் பெண் காவல்துறைத் தலைமை இயக்குனர் (டி.ஜி. பி) யார்?
(A) கிரண் பேடி✔X
(B) கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா✔X
C) லத்திகா சரண்✔X
(D) R. ஸ்ரீலேகா✔X
35/50
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2019 எப்போது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டது?
A) பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை✔X
(B) பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 11 வரை✔X
C) பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 8 வரை✔X
(D) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை✔X
36/50
கலால் வரி என்பது
A) ஒரு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படுவதாகும்✔X
B) நகரும்பொருட்களை ஒரு நாட்டிற்குள் விற்கவோ அல்லது வாங்கவோ செய்யும்போது விதிக்கப்படுகிறது✔X
C) நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது✔X
D) இவற்றில் எதுவுமில்லை✔X
37/50
பின்வரும் எந்த பழங்குடியினர் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகின்றனர்?
(A) அகாரியா✔X
டிக்குனா✔X
(C) ஷோம்பென்✔X
D) யனோமனி✔X
38/50
பின்வரும் அருவிகளை அவை அமைந்துள்ள மாவட்டங்களுடன் பொருத்துக (a) சேலம் 1. சிறுவானி (b) கோயம்புத்தூர் 2. கிள்ளியூர் (c) கன்னியாகுமரி 3. திருமூர்த்தி (d) திருப்பூர்
A) 4 3 2 1✔X
B) 3 1 4 2✔X
(C) 2 1 4 3✔X
(D) 2 3 1 4✔X
39/50
பின்வருவனவற்றில் எது இந்தியாவில் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு கடன் வழங்குவதில் அதிக பங்கினைக் கொண்டது?
A) வணிக வங்கிகள்✔X
(B) கூட்டுறவு வங்கிகள்✔X
(C) வட்டார ஊரக வங்கிகள்✔X
(D) குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள்✔X
40/50
✔X
✔X
✔X
✔X
41/50
சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. எந்தவொரு குறிப்பிட்ட சாதி அல்லது பழங்குடியினரை SC அல்லது ST க்களாக அரசியலமைப்பு குறிப்பிடவில்லை . SC மற்றும் ST க்களின் பட்டியலானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் ஜனாதிபதியால் மட்டுமே எந்தவொரு சாதியினர் அல்லது பழங்குடியினரையும் பட்டியலில் சேர்க்கவோ அல்லது விலக்கவோ முடியும். 4. அரசியலமைப்பின் 47வது ஷரத்தில் "நலிவடைந்த பிரிவினர்" என்ற பதமானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
(A) 1, 2 மற்றும் 3✔X
(B) 1 மற்றும் 4✔X
C) 1 மற்றும் 2✔X
1, 2 மற்றும் 4✔X
42/50
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் 17875 -ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?
(A) ₹5000✔X
(B) 16000✔X
C) 15500✔X
(D) 14000✔X
43/50
88 ச.செ.மீ. வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 14 செ.மீ. எனில், உருளையின் விட்டம் காண்க.
(A) 4 செ.மீ✔X
(B) 2 செ.மீ.✔X
(C) 7 செ.மீ.✔X
(D) 1 செ.மீ.✔X
44/50
திலீப் சிங் பூரியா குழு எதனுடன் தொடர்புடையது?
(A) பட்டியல் பகுதிகளின் நிர்வாகம் மற்றும் பழங்குடியினரின் நலவாழ்வு குறித்து அறிக்கை அளிக்க (✔X
B) முஸ்லீம்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்க✔X
C) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் கிரீமிலேயர் குறித்து அறிக்கை அளிக்க (✔X
D) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நிலையை ஆராய✔X
45/50
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் (COTPA), 2003 பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு 1. COTPA, 2003 இன் கீழ் விதிகளை திறம்பட செயல்படுத்துவதற்காக தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இது புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்வதுடன், அவற்றின் வணிகம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் பகிர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது 3. இந்தச் சட்டத்தை மீறியவர்களிடமிருந்து அபராதம் வசூல் செய்வதில் முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது
(A) 1 மட்டும்✔X
(B) 1 மற்றும் 3✔X
C) 1 மற்றும் 2✔X
(D) மேற்கண்ட அனைத்தும்✔X
46/50
தேசிய பெண் குழந்தைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
A) மார்ச் 8✔X
நவம்பர் 26✔X
ஜனவரி 24✔X
மார்ச் 25✔X
47/50
அனைத்து உயிரினங்களிடமும் பற்றுதலுடன் நடந்து கொள்வதை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் சரத்து எது?
சரத்து 48✔X
சரத்து 48A✔X
சரத்து 51 A✔X
சரத்து 51 A✔X
48/50
பொருத்துக (a) பெனிசிலின் எதிர் உயிர்க்கொல்லி (b) ஸ்ட்ரெப்டோமைசின் எதிர் உயிர்க்கொல்லி (c) BCG தடுப்பூசி (d) சால்க் தடுப்பூசி
(A) 2 3 1 4✔X
(B) 2 491 = 3✔X
C) 2 3 - 4 - 1✔X
(D) 4 2 13 1✔X
49/50
எந்த அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது?
A) உள்துறை அமைச்சகம்✔X
B) சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்✔X
C) நிதி அமைச்சகம்✔X
(D) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✔X
50/50
கீழ்கண்டவற்றுள் புகைத்திரையை உண்டாக்கப் பயன்படும் சேர்மம் எது?
For more test:-CLICK HERE We have uploading tnpsc online test series for tnpsc exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams. Make use of this tnpsc test series daily and this will surely helpful for your dreams to true.
👉 உங்களிடம் உள்ள PDF Files xerox வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் 🚫1 page - 70 paise Only - Min.
அனைவரும் தினசரி வேலைவாய்ப்பு தகவல் பெற கொடுக்கப்பட்டுள்ள "Whatsapp And Telegram Group"Join பண்ணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இப்படிக்கு Tnrecruitment Team!
0 comments :
Post a Comment